மேஜர் சந்திரகாந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நாள் இணைப்பு சரி, Replaced: |Length = 4425 மி → | Length = 4425 மீட்டர்
No edit summary
வரிசை 14:
| distributor =
| released = [[{{MONTHNAME|11}} 11]], [[1966]]
| runtime = .156 நிமிடங்கள்
| Length = 4425 [[மீட்டர்]]
|Stills =
வரிசை 27:
| imdb_id =
}}
'''மேஜர் சந்திரகாந்த்''' [[1966]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. பாலச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[மேஜர் சுந்தராஜன்சுந்தரராஜன்]], [[நாகேஷ்]], [[முத்துராமன்]], [[ஏ.வி.எம் ராஜா]] மற்றும் பலரும்[[ஜெயலலிதா]] முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் [[வி. குமார்]].
 
==கதைச் சுருக்கம்==
 
மோகன் அவன் தங்கை விமலா பிரபுவை ஏமாற்றிய காதலன் ரஜினிகாந்தைக் கொன்றுவிடுகிறான். இந்த கொலைக்குப் பின் மேஜர் சந்திரகாந்த் இடம் தஞ்சமடைகிறான் மோகன். மேஜரின் போலீஸ் மகனான ஸ்ரீகாந்த் கொலைகாரனுக்கு அடைக்கலம் கொடுத்த தன் தந்தையை கைது செய்வானா? நம்பிக்கை, நாணையம் மற்றும் ஏய்ப்பு என்று மனிதனின் முக்கிய குணாதிசியங்களை சோதித்து பார்க்கும் படம் மேஜர் சந்திரகாந்த்.
 
==கதாபாத்திரங்கள்==
 
# மேஜர் சந்திரகாந்தாக மேஜர் சுந்தரராஜன்
# மோகனாக நாகேஷ்
# ஸ்ரீகாந்தாக முத்துராமன்
# விமலா பிரபுவாக ஜெயலலிதா
# ரஜினிகாந்தாக ஏ.வி.எம். ராஜா
 
==பாடல்கள்==
 
வி. குமாரின் இசையமைப்பில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
 
# நேற்று நீ - [[சௌந்தரராஜன்]] , [[பி. சுசீலா]]
# ஒரு நாள் யாரோ - [[பி. சுசீலா]]
# நானே பனி நிலவு - [[பி. சுசீலா]]
# கல்யாண சாப்பாடு போடவா - [[சௌந்தரராஜன்]]
# துணிந்து நில் - [[சீர்காழி கோவிந்தராஜன்]]
 
==துணுக்குகள் (Trivia)==
 
# கே. பாலச்சந்தரின் மேடை நடகங்களின் ஒன்றான மேஜர் சந்திரகாந்தை தழுவியதே இப்படம்.
# நடிகர் சுந்தரராஜனுக்கு மேஜர் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்த படம் மேஜர் சந்திரகாந்த்
# நடிகையாக ஜெயலலிதா கே. பாலச்சந்தருடன் நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்
 
[[பகுப்பு:1966ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மேஜர்_சந்திரகாந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது