பரதன் (இராமாயணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
}}
 
'''பரதன்''' ('''Bharata (Ramayana)''') [[வால்மீகி]] இயற்றிய [[இராமாயணம்|இராமாயணக்]] காவிய நாயகன் [[இராமர்|இராமரின்]] தம்பிமார்களில் ஒருவர். மற்றவர்கள் [[இலக்குவன்]], [[சத்துருக்கனன்]] ஆவார். [[வட இந்தியா]]வில் உள்ள [[கோசல நாடு|கோசல நாட்டு]] மன்னர் [[தசரதன்]] - [[கைகேயி]] இணையருக்கு பிறந்தவர் பரதன். <ref name= Naidu>{{Cite book|last= Naidu |first= S. Shankar Raju|author2=Kampar, Tulasīdāsa |title= A comparative study of Kamba Ramayanam and Tulasi Ramayan| work=Shank| pages=44,148| accessdate=2009-12-21| url=https://books.google.com/books?id=okVXAAAAMAAJ&q=Shankha&dq=Shankha&lr=&ei=emkcS6F6obKQBLGBmYcM|publisher= University of Madras|year=1971}}</ref><ref>Monier Monier-Williams, [http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/0700/mw__0780.html भरत], Sanskrit English Dictionary with Etymology, Oxford University Press, page 747</ref> பரதன் [[சீதை]]யின் தங்கை [[மாண்டவி]]யை மணந்தவர். பரதன் - மாண்டவி இணையருக்கு பிறந்த குழந்தைகள் '''தக்சன்''' மற்றும் '''புஷ்கலன்''' ஆவர்.
 
தற்கால பாகிஸ்தான் நாட்டின் [[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா மாகாணத்தில்]] தக்சன் [[தக்சசீலா]] நகரத்தையும், புஷ்கலன் [[புஷ்கலாவதி]] எனும் நகரத்தையும் நிறுவினர்.
 
==இராமாயணத்தில் பரதனின் பங்கு==
"https://ta.wikipedia.org/wiki/பரதன்_(இராமாயணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது