சுரேஸ் கிருஷ்ணா (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: ரசினிகாந்து → ரஜினிகாந்த் using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
| relatives = [[சாந்தி கிருஷ்ணா]] (தங்கை)
| website = http://www.sureshkrissna.in/blog/
| occupation = [[இயக்குனர் (திரைப்படம்)|இயக்குனர்]], [[எழுத்தாளர்]]
}}
 
'''சுரேஸ் கிருஷ்ணா''' இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் [[மலையாளம்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] மற்றும் [[இந்தி]] திரைப்படங்களை இயக்கியுள்ளார். [[சத்யா (1988 திரைப்படம்)|சத்யா]] என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் [[ரஜினிகாந்த்]] நடித்த [[அண்ணாமலை (திரைப்படம்)|அண்ணாமலை]], [[வீரா (திரைப்படம்)|வீரா]], [[பாட்ஷா]], [[பாபா (திரைப்படம்)|பாபா]] ஆகியவற்றை இயக்கியுள்ளார். [[மோகன்லால்]], [[விஷ்ணுவர்தன் (நடிகர்)|விஷ்ணுவர்தன்]], [[கமல்ஹாசன்]], [[சிரஞ்சீவி (நடிகர்)|சிரஞ்சீவி]], [[சல்மான் கான்]], [[வெங்கடேஷ் (நடிகர்)|வெங்கடேஷ்]] மற்றும் [[உபேந்திரா]] போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.
 
[[கைலாசம் பாலசந்தர்|கே. பாலச்சந்தர்]] அவரிடம் [[இந்தி]] மொழியில் நடிகர் [[கமல்ஹாசன்]] நாயகனாக நடித்த [[ஏக் தூஜே கே லியே]], ''ஜரா சி ஜிந்தகி'' போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 1998 ஆம் ஆண்டில் [[கமல்ஹாசன்]] சொந்தமாக தயாரித்த [[சத்யா (1988 திரைப்படம்)|சத்யா]] எனும் படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். மீண்டும் [[தெலுங்கு]] மொழியில் ''இந்திருடு சந்திருடு'' எனும் படத்தை இயக்க வாய்ப்பு வழங்கினார். இந்த திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பின்னாளில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பெரும் இயக்குநராக உருவாகினார்.
==ஆதாரம்==
 
== இயக்கிய படங்கள் ==
* [[சத்யா (1988 திரைப்படம்)|சத்யா]]
* இந்திருடு சந்திருடு ([[தெலுங்கு]]) {{small|(தமிழில் ''இந்திரன் சந்திரன்'' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.)}}
* [[ராஜா கைய வைச்சா]]
* [[அண்ணாமலை (திரைப்படம்)|அண்ணாமலை]]
* [[ரோஜாவை கிள்ளாதே]]
* [[வீரா (திரைப்படம்)|வீரா]]
* [[பாட்ஷா]]
* [[ஆளவந்தான் (திரைப்படம்)|ஆளவந்தான்]]
* [[பாபா (திரைப்படம்)|பாபா]]
 
== இயக்கிய நாடக தொடர்கள் ==
 
== ஆதாரம் ==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சுரேஸ்_கிருஷ்ணா_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது