"இயற்பியல் பண்பளவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
'''இயற்பியல் பண்பளவுகள்''' (Physical quantity), அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் என இருவகைப்பட்டவை. மற்ற எந்த [[இயற்பியல்]] அளவுகளாலும் குறிப்பிட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்..<ref>Joint Committee for Guides in Metrology (JCGM), ''International Vocabulary of Metrology, Basic and General Concepts and Associated Terms'' (''VIM''), III ed., Pavillon de Breteuil : JCGM 200:2012 ([http://www.bipm.org/utils/common/documents/jcgm/JCGM_200_2012.pdf on-line])</ref> [[நீளம்]], [[நிறை]], [[காலம்]], [[வெப்பநிலை]] போன்றவை அடிப்படை அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
 
அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். [[பரப்பு]], [[கனஅளவு|கனவளவு]], [[அடர்த்தி]] போன்றவை வழி அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
 
கொடுக்கப்பட்டுள்ள இயற்பியல் அளவுடன் (quantity) ஒப்பிடப் பயன்படும் ஒரு நிறுவப்பட்ட படித்தர அளவு (standard), இயற்பியல் அளவின் அலகு (Unit) எனப்படும். அடிப்படை அளவுகளை அளந்தறியும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனவும், வழி அளவுகளை அளந்தறியும் அலகுகள் வழி அலகுகள் எனவும் கூறப்படுகின்றன.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2800188" இருந்து மீள்விக்கப்பட்டது