விஜய் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி Gowtham Sampath (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2799909 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 17:
| website =
}}
'''விஜய்''' ({{lang-en|Vijay}}, பிறப்பு: [[சூன் 22]], [[1974]]; இயற்பெயர்: ஜோசப் விஜய்<ref>{{Citation|title=Joseph Vijay|url=http://www.imdb.com/name/nm0897201/|website=IMDb|accessdate=2018-06-24}}</ref>) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான [[எஸ். ஏ. சந்திரசேகர்]] இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கியமுதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை " இளையதளபதி" என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட [[சீனா]],<ref>{{Cite news|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/mersal-vijay-was-celebrated-as-the-jackie-chan-of-india.html|title=Mersal Vijay was celebrated as the Jackie Chan of India|date=23 October 2017|work=Behindwoods|accessdate=8 September 2018}}</ref> [[சப்பான்]]<ref name=":1" />, [[ஐக்கிய இராச்சியம்]]<ref>{{Cite news|url=https://www.firstpost.com/entertainment/mersal-box-office-collection-vijay-starrer-grosses-over-11-mn-from-international-markets-in-12-days-4186649.html|title=Mersal box office collection: Vijay-starrer grosses over $11 mn from international markets in 12 days|work=Firstpost|accessdate=1 October 2018}}</ref> மற்றும் [[பிரான்ஸ்]] ஆகிய நாடுகளில் இரசிகர்கள்நேயர்கள் உள்ளனர்.<ref>{{Cite news|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/mersal-fever-in-france.html|title=Mersal fever in France|date=13 October 2017|work=Behindwoods|accessdate=9 September 2018}}</ref> இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.<ref>{{Cite news|url=https://www.indiaglitz.com/sarkar-creates-history-releasing-in-80-countries-simultaneously-tamil-news-223270|title='Sarkar' creates history - releasing in 80 countries simultaneously - Tamil Movie News - IndiaGlitz.com|work=IndiaGlitz.com|access-date=2018-11-20}}</ref><ref>{{Cite news|url=https://www.timesnownews.com/entertainment/south-gossip/article/sarkar-here-are-some-interesting-facts-about-vijays-diwali-release/309460|title=Sarkar: Here are some interesting facts about Vijay's Diwali release {{!}} Entertainment News|access-date=2018-11-19|language=en-GB}}</ref>
 
விஜய் தனது 10வது வயதில் ''[[வெற்றி (திரைப்படம்)|வெற்றி]]'' (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகநடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய ''[[இது எங்கள் நீதி]]'' (1988) திரைப்படம் வரை குழந்தை நட்சத்திரமாகத்நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய ''[[நாளைய தீர்ப்பு]]'' (1992) படத்தில் முதன்முறையாகக் கதாநாயகனாகமுதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய ''[[பூவே உனக்காக]]'' (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.<ref name=hits/><ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies/slideshow/22yearsofvijayism-the-11-big-box-office-comebacks-of-ilayathalapathy-vijay/poove-unakkaga-the-first-blockbuster-of-vijays-career.html|title=Poove Unakkaga - The First Blockbuster of Vijay's Career - #22YearsOfVijayism: The 11 Big Box Office Comebacks of Ilayathalapathy Vijay|website=www.behindwoods.com|accessdate=11 January 2018}}</ref> இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]], 1 காஸ்மோபாலிடன் விருது, 1 [[இந்தியா டுடே]] விருது, 1 [[தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்|சிமா விருது]], 8 [[விஜய் விருதுகள்]], 3 [[எடிசன் விருதுகள்]], 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கிய இராச்சியபேரரரசின் தேசியநாட்டு திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.<ref name=":0">{{cite web|url=https://twitter.com/NATFilmAwards/status/952837850898280449|title=Congratulations to @actorvijay nominated for #BestSupportingActor at the #NationalFilmAwardsUK for his role on the film @MersalFilm|last=Awards|first=National Film|date=15 January 2018|website=@NATFilmAwards|accessdate=16 January 2018}}</ref>
 
ஒரு பின்னணிப் பாடகராக ''பம்பாய் சிட்டி'' (1994) முதல் ''பாப்பா பாப்பா'' (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த நடனம்ஆடல் ஆடுபவரும் ஆவார்கலைஞர்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/five-reasons-why-we-love-vijay/photostory/49378322.cms|title=Five reasons why we love Vijay {{!}} The Times of India|website=The Times of India|accessdate=3 September 2018}}</ref> இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் சர்வதேசத்பன்னாட்டுத் திரைப்பட விழா<ref>{{Cite news|url=http://www.rediff.com/movies/report/south-kaavalan-at-the-shanghai-film-festival/20110509.htm|title=Vijay's Kaavalan at the Shanghai film festival|work=Rediff|accessdate=10 September 2018}}</ref>, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேசத் திரைப்பட விழா<ref>{{Cite news|url=http://www.sify.com/movies/priyanka-vijay-other-stars-at-indian-film-festival-of-melbourne-news-bollywood-mgor5dfjgcgsi.html|title=Priyanka, Vijay & other stars at Indian Film Festival of Melbourne|work=Sify|accessdate=10 September 2018}}</ref> மற்றும் தென்கொரியாவின் புச்சியான் சர்வதேசத்பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.<ref name="Behindwoods">{{Cite news|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vijays-mersal-screened-at-bifan-film-festival.html|title=Vijay's Mersal screened at BIFAN Film Festival|date=30 July 2018|work=Behindwoods|accessdate=10 September 2018}}</ref>
 
==ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்==
விஜய் 1974 ஆம் ஆண்டு சூன் 22 அன்று மதராசில் (தற்போது [[சென்னை]]) பிறந்தார். இவரது இயற்பெயர் ''ஜோசப் விஜய்'' ஆகும். இவரது தந்தை [[எஸ். ஏ. சந்திரசேகர்]] ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் [[ஷோபா சந்திரசேகர்|ஷோபா]] ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கருநாடக பாடகி ஆவார். விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு சகோதரிதங்கை இருந்தார். அவர் இரண்டுஇரண்டாவது வயதில்அகவையில் இறந்து விட்டார். வித்யாவின் மரணம்இழப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கூற்றுப்படி விஜய் ஒரு குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும், குறும்பு செய்பவராகவும் மற்றும் விளையாட்டுத்தனத்துடனும் இருந்தார். வித்யாவின் மரணத்திற்குப்இழப்பிற்குப் பிறகு அமைதியாகி விட்டார்.<ref name="Vidya">[http://www.indiaglitz.com/mothers-day-special-interview-with-illayathalapathy-vijay-mother-shobha-chandrasekhar-tamil-news-158472.html "Mothers Day special Interview with Illayathalapathy Vijay mother Shobha Chandrasekhar – Tamil Movie News – IndiaGlitz"].</ref> இவரது தங்கை வித்யாவின் கதை 2005ம் ஆண்டுப் படமான ''[[சுக்ரன்|சுக்ரனில்]]'' சொல்லப்பட்டிருக்கும். அப்படத்தில் விஜய் ஒரு நீட்டிக்கப்பட்ட கௌரவத்சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.<ref>[http://starsbiography.weebly.com/vijay.html "Vijay"]. ''starsbiography''.</ref>
 
விஜய் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார். விஜய் ஆரம்பத்தில்தொடக்கத்தில் [[கோடம்பாக்கம்|கோடம்பாக்கத்தில்]] உள்ள பாத்திமா மெட்ரிகுலேசன்உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார்.<ref>{{cite web|url=https://www.youtube.com/watch?v=t1Ecr-4c5F0|title=Vijay speaks about his childhood schooling in fathima matriculation school chennai|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> பின்னர் [[விருகம்பாக்கம்|விருகம்பாக்கத்தில்]] உள்ள பாலலோக் மெட்ரிகுலேசன்உயர்நிலை மேல்நிலைப்பள்ளியில்மேல்நிலைப் பள்ளியில் இணைந்தார்.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies/slideshow/which-celebritiy-belongs-to-your-schoolcollege/vijay.html|title=Vijay {{!}} Which Celebrity belongs to your school/college?|website=Behindwoods|access-date=2017-12-28}}</ref> [[இலயோலாக் கல்லூரி, சென்னை|லயோலா கல்லூரியில்]], காட்சித் தொடர்பியல்(விசுவல் கம்யூனிகேசன்சில்) பட்டம் பெறபெறச் சேர்ந்தார். இறுதியில் நடிப்பைத் தொடர ஆர்வமாக இருந்ததால் பாதியிலேயே படிப்பில் இருந்து வெளியேறினார்.<ref name="Vidya"/>
 
விஜய் பிரிட்டனில் பிறந்த [[இந்து]] இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 25 ஆகத்து, 1999 அன்று மணந்தார். இவர்களது திருமணம் [[இந்து]] மற்றும் [[கிறிஸ்தவர்|கிறித்தவம்]] ஆகிய இரு முறைப்படியும் நடந்தது.<ref>{{Cite news|url=https://www.thebridalbox.com/articles/vijay-marriage_0051187/|title=Vijay Marriage: When The Tamil Superstar Fell For His Fan|date=2016-07-28|work=The Bridal Box|access-date=2017-11-23|language=en-US}}</ref><ref>{{cite web|url=http://www.rediff.com/movies/1998/aug/17ss.htm |title=Rediff On The Net, Movies: Gossip from the southern film industry |publisher=Rediff.com |date=17 August 1998 |accessdate=18 July 2010}}</ref> இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000ல் லண்டனில் பிறந்த ஜேசன் சஞ்சய் என்ற மகன்<ref>{{cite web|url=http://www.rediff.com/movies/2000/aug/26tt.htm |title=rediff.com, Movies: Vijay meets his son on the Net! |publisher=Rediff.com |date=26 August 2000 |accessdate=18 July 2010}}</ref> மற்றும் 2005ல் சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகள்.<ref>{{cite web|title = Great Pillai Gallery -A list of PILLAI WHO'S WHO|url = http://www.saivaneri.org/pillai_greats.htm|website = www.saivaneri.org|accessdate = 5 November 2015}}</ref> ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் ''[[வேட்டைக்காரன் (2009 திரைப்படம்)|வேட்டைக்காரன்]]'' (2009) படத்தில் ஒரு கௌரவத்சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திவ்யா சாஷா தனது தந்தையின் டீனேஜுக்குஇளமை காலத்திற்கு முந்தைய வயதுடையஅகவையுடைய மகளாக ''[[தெறி (திரைப்படம்)|தெறி]]'' (2016) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
== திரைப்படத்துறை ==
விஜய் குழந்தைப்குழந்தைக் பருவத்தில்காலத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாகமுதன்மை நடிகராக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாகமுதன்மை நடிகராக அவர் நடித்த முதல் படம் [[நாளைய தீர்ப்பு]]. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாகமுதன்மை நடிகராக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
 
விஜய்க்காக ''தளபதி ஆன்தம்'' என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். [[எங்கேயும் எப்போதும்]] படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.<ref>{{cite news|title=விஜய்க்காக ' தளபதி ANTHEM ' !|url=http://cinema.vikatan.com/?option=com_content&view=article&id=1736&cid=903&Itemid=63|accessdate=10 January 2012|newspaper=Vikatan|date=10 January 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விஜய்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது