'''பாலைவனச்சோலை''' [[1981]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ராபேர்ட்]] மற்றும் [[ராஜசேகர் (நடிகர்)|ராஜசேகர்]] ஆகியோரின்ஆகியோர் இயக்கத்தில்இணைந்து இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சந்திரசேகர் (நடிகர்)|சந்திரசேகர்]], [[சுஹாசினி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு [[சங்கர் கணேஷ்]] இசையமைக்க, [[வைரமுத்து]] பாடல்களை எழுதினார்.