பெட்ரோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 8:
:பெட்ரோலின் அடர்த்தி ஒரு லிட்டருக்கு 0.71-0.77 கிலோ வரை உள்ளது.மேலும் இது நறுமண தொகுதி ஹைட்ரோகார்பன்களில் உயர்ந்த அடர்த்தி உடையதாக உள்ளது.பெட்ரோல் தண்ணீரினை விட அடர்த்தி குறைந்தது எனவே இது நீரில் மிதக்கும் தன்மை கொண்டது.எனவே பெட்ரோல் மூலம் உருவாகும் தீயை அணைக்க பொதுவாக தண்ணீர் பயன்படுத்தபடுவதில்லை.
 
===ஆவிப்பறப்பு===
===ஆவி
ப்பறப்பு===
 
[[டீசல்]], விமான எரிபொருள் அல்லது மண்ணெய் ஆகியவற்றிலும் பார்க்க பெற்றோல் ஆவிப்பறப்புக் கூடியதாகும். இதற்குக் காரணம் பெற்றோலின் அமைப்புப் பொருட்கள் மட்டுமல்ல. அதனுடன் சேர்ந்துள்ள கூட்டுப் பொருட்களும் இதற்குக் காரணமாகும். இதன் ஆவிப்பறப்பைக் கட்டுப்படுத்த, -0.5<sup>0</sup>C கொதிநிலையைக் கொண்ட பியூற்றேன் கலக்கப்படும். கல்லெண்ணையின் ஆவிப்பறப்பு, ரைட் ஆவியமுக்க (RVP) சோதனை மூலம் அளவிடப்படும். பயன்பாட்டுக்குத் தேவையான ஆவிப்பறப்பு வீதம் வெப்பநிலையில் தங்கியிருக்கும். சூடான காலநிலையில், உயர் மூலக்கூற்று நிறையுடைய, அதாவது தாழ்ந்த ஆவிப்பறப்பு வீதமுடைய பெற்றோல் பயன்படுத்தப்படும். குளிரான காலநிலையில், ஆவிப்பறப்புக் குறைந்த பெற்றோலைப் பாவிப்பதால், வாகனங்களை இயக்குதல் கடினமாகலாம்.
 
 
 
 
-0.5<sup>0</sup>C கொதிநிலையைக் கொண்ட பியூற்றேன் கலக்கப்படும். கல்லெண்ணையின் ஆவிப்பறப்பு, ரைட் ஆவியமுக்க (RVP) சோதனை மூலம் அளவிடப்படும். பயன்பாட்டுக்குத் தேவையான ஆவிப்பறப்பு வீதம் வெப்பநிலையில் தங்கியிருக்கும். சூடான காலநிலையில், உயர் மூலக்கூற்று நிறையுடைய, அதாவது தாழ்ந்த ஆவிப்பறப்பு வீதமுடைய பெற்றோல் பயன்படுத்தப்படும். குளிரான காலநிலையில், ஆவிப்பறப்புக் குறைந்த பெற்றோலைப் பாவிப்பதால், வாகனங்களை இயக்குதல் கடினமாகலாம்.
 
சூடான காலநிலையில், மிதமிஞ்சிய ஆவிப்பறப்புடைய கல்லெண்ணை பயன்பாட்டால் "ஆவிப் பூட்டு" எனும் நிலை ஏற்படும். இதன்போது, எரிபொருள் கொண்டு செல்லும் பாதையில், திரவ எரிபொருள் ஆவிநிலைக்கு மாறுவதால் எரிபொருள் பம்பி செயலிழக்கும். இதனால் இயந்திரத்துக்கு எரிபொருள் கிடைக்காது. இப் பாதிப்பு பெரும்பாலும் இயக்குதண்டினால்(camshaft) இயங்கும் எரிபொருள் பம்பிகளிலேயே நடைபெறும். இங்கு தகனிக்கப்பட்ட எரிபொருள் வெளியேறுதல் தடைப்படும். எரிபொருள் உட்செலுத்தல் தொகுதியுடன் கூடிய வாகனங்களில், எரிபொருள் ஒரு குறித்த பெறுமானத்துக்கு அமுக்கப்படவேண்டும். இயந்திரம் ஆரம்பிப்பதற்கு முன் இயக்கு தண்டின் கதி அண்ணளவாக பூச்சியம் என்பதால், மின் பம்பி பயன்படுத்தப்படும். இது எரிபொருள் தாங்கியிலேயே அமைந்திருப்பதால், எரிபொருள் உயர் அமுக்க பம்பியையும் குளிர்விக்கலாம். பயன்படுத்தப்படாத எரிபொருளை தாங்கிக்கு அனுப்புவதால், சீரான அமுக்கம் பேணப்படும். இதனால், எரிபொருள் உட்செலுத்தல் தொகுதியுடன் கூடிய வாகனங்களில் ஆவிப் பூட்டு பிரச்சினையாக அமையாது.
வரி 25 ⟶ 19:
 
நவீன தானுந்துகள் ஆவிப்பறப்பு வெளியீட்டுக் கட்டுப்பாட்டு முறைமையைக் (EVAP முறைமை) கொண்டுள்ளன. இயந்திரம் நிறுத்தப்படும்போது, இது எரிபொருள் தாங்கியிலிருந்து ஆவியான எரிபொருளை நிலக்கரி நிரப்பப்பட்ட பெட்டகமொன்றில் சேகரிக்கும். பின்பு, இயந்திரம் இயங்கும்போது சேகரிக்கப்பட்ட ஆவியை பயன்பாட்டுக்காக இயந்திரத்துக்கு வழங்கும் (பெரும்பாலும் இயந்திரம் அதன் சாதாரண இயங்கு வெப்பநிலையை அடைந்தபின்). ஆவிப்பறப்புக் கட்டுப்பாட்டு முறைமை ஒரு மூடப்பட்ட வாயு மூடியையும் கொண்டிருக்கும். இதன்மூலம் எரிபொருள் மீள்நிரப்பு குழாயினூடாக ஆவி வெளியாவது தடுக்கப்படும்.<ref>{{cite web|title=EVAP Evaporative Emission Control System|url=http://www.aa1car.com/library/evap_system.htm|publisher=AA1Car|accessdate=1/14/2013}}</ref>
 
 
== பாதுகாப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது