பிசப் ஈபர் மேல்நிலைப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''பிசப் ஈபர் மேல்நிலைப்பள்ளி''' என்பது [[திருச்சிராப்பள்ளி]] மாநகரில், தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் வழிக் கல்வியில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும், ஆங்கில வழிக் கல்விக்காகத் தனியாக ஆங்கில வழிக் கல்விப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த பள்ளி கி.பி 1762 தொடங்கியது.
 
==விடுதி==
"https://ta.wikipedia.org/wiki/பிசப்_ஈபர்_மேல்நிலைப்_பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது