திருப்பருத்திக்குன்றம் நல்ல மேய்ப்பர் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[
[[படிமம்:Tkpchurch.jpg|thumb]]
 
]]
{{சான்றில்லை}}
'''சி. எஸ். ஐ நல்ல மேய்ப்பர் ஆலயம்''' (''CSI Good Shepherd Church, Thiruparuthikundram Pastorate''), [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு]], [[காஞ்சிபுரம்]] மாவட்டத்தில், [[திருப்பருத்திக்குன்றம் ஊராட்சி|திருப்பருத்திக்குன்றம் ஊராட்சி]] எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. திருப்பருத்திக்குன்றம் குருசேகரத்தின் தலைமை ஆலயமாகவும் இது விளங்குகிறது. இது [[தென்னிந்தியத் திருச்சபை]]யின் சென்னைப் பேராயத்தின் ஆளுமைக்கு உட்பட்டது.