ராம் ஜெத்மலானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 46:
| religion = சிந்தி இந்து
}}
'''ராம் ஜெத்மலானி''' (''Ram Jethmalani'', {{lang-hi|राम जेठ्मलानी}}, [[சிந்தி மொழி|சிந்தி]]): رام جيٺملاڻي; செப்டம்பர் 14, 1923 - 8 செப்டம்பர் 2019)<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/india/eminent-lawyer-and-former-union-law-minister-ram-jethmalani-passes-away/articleshow/71031346.cms|title=Ram Jethmalani, eminent lawyer and former Union law minister, passes away {{!}} India News - Times of India|last=Sep 8|first=TIMESOFINDIA COM {{!}} Updated:|last2=2019|website=The Times of India|language=en|access-date=2019-09-08|last3=Ist|first3=9:09}}</ref> [[இந்தியா]]வின் ஒரு முன்னணி வழக்கறிஞரும், [[அரசியல்வாதி]]யும் ஆவார். இந்திய சட்ட அமைச்சராகவும், வழக்கறிஞரவைகளின் தலைவராகவும் பல பதவிகளில் பொறுப்பாற்றியிருக்கிறார்பொறுப்பாற்றியவர். பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் பங்கேற்று விமர்சனங்களைவிமர்சனங்களுக்கு மேற்கொண்டுள்ளார்ஆளானவர்.
 
[[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] சிந்த் மாநிலத்தில் உள்ள சிக்கார்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெத்மலானி தனது பதினெட்டாம் அகவையிலேயே சட்டப் படிப்பை முடித்து, [[இந்தியப் பிரிவினை]] வரை தனது சொந்த ஊரிலும் (தற்போதைய [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] உள்ளது), பிற்பாடு [[மும்பை]]யிலும் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார்பணியாற்றியவர். இவருக்கு ரத்தனா என்ற மனைவியும் (முதல் மனைவி 1947ல் திருமணம்), துர்க்கா என்ற மனைவியும் (2வது மனைவி) இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்இருந்தனர். அவர்களுள் மகேசு மற்றும் [[இராணி ஜெத்மலானி|இராணி]] ஆகியோரும் பிரபலமான வழக்கறிஞர்கள் ஆவார்கள்ஆவர்.
 
மும்பையிலின்று இவர் [[ஆறாவது மக்களவை|ஆறாவது]] மற்றும் [[ஏழாவது மக்களவை]]க்கு [[பாரதிய ஜனதா கட்சி]]யின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்டார். [[அடல் பிகாரி வாச்பாய்|அடல் பிகாரி வாச்பாயின்]] அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் 2004 -ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாச்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2010 -ம் ஆண்டு மீண்டும் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்த இவர், மாநிலங்களவைக்கு அக்கட்சியின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்டார்.
 
இந்திய வழக்கறிஞர்களிலேயே மிகக்கூடுதலான ஊதியம் பெறுபவராகவும்பெறுபவராக அறியப்படுகிறார்அறியப்பட்டவர்.<ref>http://indiatoday.intoday.in/site/Story/87820/50%20Power%20People%20of%20India/Ram+Jethmalani:+Argumentative+Indian.html Indian Today: Ram Jethmalani: Argumentative Indian</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராம்_ஜெத்மலானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது