சந்திரயான்-2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox spaceflight |auto=all
| name = சந்திரயான்-2
Chandrayaan-2
| image = Chandrayaan-2 lander and orbiter integrated stack.jpg|
| image_caption = சந்திராயன்-2 தரை இறங்கு கலன் மற்றும் விண்சுற்றுக்கலன் ஒருங்கிணைந்த அடுக்கு
வரிசை 10:
| website = {{url|https://www.isro.gov.in/chandrayaan2-home}}
| mission_duration = சுற்றுக்கலன்: 1 ஆண்டு
''விக்ரம்'' தரையிறங்கி: <15 நாட்கள்<ref name="duration">{{cite news |url=http://indianexpress.com/article/technology/science/sac-to-deliver-eyes-and-ears-of-chandrayaan-2-by-2015-end |title=ISRO to deliver "eyes and ears" of Chandrayaan-2 by 2015-end |work=The Indian Express |first=Avinash |last=Nair |date=31 May 2015 |accessdate=7 August 2016}}</ref>
''பிரக்யான்'' ஆய்வுக்கலன்: <15 நாட்கள்<ref name="duration" />
| spacecraft_bus =
| manufacturer = [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்]]
| launch_mass = கூட்டு (ஈரம்): {{convert|3850|kg|lb|abbr=on}}<ref name="CY2_LaunchKit">{{Cite web|url=https://www.isro.gov.in/sites/default/files/flipping_book/gslvmkiii-m1c2/files/assets/common/downloads/GSLV%20MkIII-M1.pdf|title=Launch Kit of GSLV Mk III M1 Chandrayaan-2|last=|first=|date=19 July 2019|website=ISRO|archive-url=https://web.archive.org/web/20190719131530/https://www.isro.gov.in/sites/default/files/flipping_book/gslvmkiii-m1c2/files/assets/common/downloads/GSLV%20MkIII-M1.pdf|archive-date=19 July 2019|dead-url=|access-date=21 July 2019}}</ref><ref name="ndtv20180829">{{cite news |url=https://gadgets.ndtv.com/science/news/chandrayaan-2-to-be-launched-in-january-2019-says-isro-chief-1907969 |title=Chandrayaan-2 to Be Launched in January 2019, Says ISRO Chief |work=Gadgets360 |publisher=[[என்டிடிவி]] |agency=Press Trust of India |date=29 August 2018 |accessdate=29 August 2018}}</ref><ref name="idos20180828">{{cite web |url=http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=183103 |title=ISRO to send first Indian into Space by 2022 as announced by PM, says Dr Jitendra Singh |publisher=Indian Department of Space |date=28 August 2018 |accessdate=29 August 2018}}</ref>
கூட்டு (உலர்): {{convert|1308|kg|lb|abbr=on}}<ref name="CY2_DryMass">{{cite news |title=Chandrayaan-2: All you need to know about India’s 2nd Moon mission|url=https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-all-you-need-to-know-about-indias-2nd-moon-mission/articleshow/70207662.cms |accessdate=22 July 2019 |date=22 July 2019 |archiveurl=https://web.archive.org/web/20190714030717/https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-all-you-need-to-know-about-indias-2nd-moon-mission/articleshow/70207662.cms |archivedate=14 July 2019}}</ref>
| payload_mass = சுற்றுக்கலன் (ஈரம்): {{convert|2379|kg|lb|abbr=on}}<ref name="ndtv20180829"/><ref name="idos20180828"/>
சுற்றுக்கலன் (உலர்): {{convert|682|kg|lb|abbr=on}}<ref name="CY2_DryMass"/>
''விக்ரம்'' தரையிறங்கி (ஈரம்): {{convert|1471|kg|lb|abbr=on}}<ref name="ndtv20180829"/><ref name="idos20180828"/>
''விக்ரம்'' தரையிறங்கி (உலர்): {{convert|626|kg|lb|abbr=on}}<ref name="CY2_DryMass"/>
''பிரக்யான்'' உலாவி: {{convert|27|kg|lb|abbr=on}}<ref name="ndtv20180829"/><ref name="idos20180828"/>
| dimensions =
| power = சுற்றுக்கலன்: 1 kW<ref>{{Cite web|title = Chandrayaan-2 - Home|url=https://www.isro.gov.in/chandrayaan2-home#missionintro| accessdate = June 20, 2019| publisher = [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்]]}}</ref>
வரி 20 ⟶ 19:
''பிரக்யான்'' உலாவி: 50 W
| launch_date = சூலை 22, 2019, 14:43 [[இந்திய சீர் நேரம்|இசீநே]] (09:13 [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒசநே]])<ref name = 'Cdy-2 new schedule'>{{Cite web|title = CHANDRAYAAN -2 LAUNCH RESCHEDULED ON 22ND JULY, 2019, AT 14:43 HRS|url = https://www.isro.gov.in/update/18-jul-2019/chandrayaan-2-launch-rescheduled-22nd-july-2019-1443-hrs|date = July 18, 2019|accessdate = July 18, 2019|publisher = ''[[இந்திய விண்வெளி ஆய்வு மையம்]]''}}</ref>
| launch_rocket = [[ஜி. எஸ். எல். வி மார்க் III]]<ref name="gslv3" /><ref name="gslv2">{{cite news |url=http://timesofindia.indiatimes.com/city/mangaluru/ISRO-chief-signals-Indias-readiness-for-Chandrayaan-II-mission/articleshow/51178528.cms |title=ISRO chief signals India's readiness for Chandrayaan II mission |work=The Times of India |agency=Times News Network |first=Jaideep |last=Shenoy |date=28 February 2016 |accessdate=7 August 2016}}</ref>
| launch_site = [[சதீஸ் தவான் விண்வெளி மையம்]] இரண்டாவது ஏவுதளம்
வரி 30 ⟶ 28:
|arrival_date = செப்டம்பர் 7, 2019 (திட்டம்)<ref name="ISRO20190612">{{cite web|url=https://www.isro.gov.in/update/12-jun-2019/press-meet-briefing-dr-k-sivan-chairman-isro|title=Press Meet - Briefing by Dr. K Sivan, Chairman, ISRO|date=12 June 2019|website=isro.gov.in|publisher=[[இந்திய விண்வெளி ஆய்வு மையம்]]|accessdate=12 June 2019}}</ref><ref>{{cite web |title=GSLV-Mk III - M1 / Chandrayaan-2 Mission |url=https://www.isro.gov.in/launcher/gslv-mk-iii-m1-chandrayaan-2-mission |website=ISRO.gov.in |accessdate=21 July 2019}}</ref>
|periapsis = {{convert|100|km|mi|abbr=on}}<ref name="AS">{{cite AV media |url=https://www.youtube.com/watch?v=1TzL1UTELgc |title=Chandrayaan-2 - India's Second Moon Mission |work=YouTube.com |publisher=Inter-University Centre for Astronomy and Astrophysics |first=Aluru Seelin |last=Kiran Kumar |author-link=A. S. Kiran Kumar |date=August 2015 |accessdate=7 August 2016}}</ref>
|apoapsis = {{convert|100|km|mi|abbr=on}}<ref name="AS" />
|inclination =
| programme = [[சந்திரயான் திட்டம்]]
வரி 38 ⟶ 36:
| next_mission = [[சந்திரயான்-3]]
'''சந்திரயான்-2''' (''Chandrayaan-2'')<ref name="Chandra">{{cite web |url=http://spokensanskrit.de/index.php?tinput=candra&direction=SE&script=HK&link=yes |title=candra |work=Spoken Sanskrit |accessdate=5 November 2008}}</ref><ref name="Yaan">{{cite web |url=http://spokensanskrit.de/index.php?tinput=yaana&direction=SE&script=HK&link=yes |title=yaana |work=Spoken Sanskrit |accessdate=5 November 2008}}</ref> என்பது [[சந்திரயான்-1]] இற்குப் பின்னர் [[நிலா]]வை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட [[இந்தியா]]வின் இரண்டாவது விண்கலம் ஆகும்.<ref>{{cite news |url=http://indianexpress.com/article/technology/science/isro-begins-flight-integration-activity-for-chandrayaan-2-as-scientists-tests-lander-and-rover-4905883/ |title=ISRO begins flight integration activity for Chandrayaan-2, as scientists tests lander and rover |work=The Indian Express |agency=Press Trust of India |date=25 October 2017 |accessdate=21 December 2017}}</ref> [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால்]] (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம்,<ref>{{cite web |last=Kumar |first=Chethan |url=https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-nearly-ready-for-july-launch/articleshow/69724508.cms |title=Chandrayaan-2 nearly ready for July launch |work=The Times of India |date=10 June 2019 |accessdate=14 July 2019}}</ref><ref>{{cite news|url=https://www.thehindu.com/sci-tech/science/isro-gears-up-for-chandrayaan-2-mission/article27705909.ece|title=ISRO gears up for Chandrayaan-2 mission|newspaper=The Hindu|date=9 June 2019|last1=d. s|first1=Madhumathi}}</ref> [[ஸ்ரீஹரிக்கோட்டா]] விண்வெளி மையத்தில் இருந்து 2019, சூலை 22 அன்று [[நிலா]]வை நோக்கி [[ஜி. எஸ். எல். வி மார்க் III]] ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.<ref>https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-launch-bahubali-rocket-takeoff-2-43-pm-monday-1572017-2019-07-21</ref>
<ref name="gslv3">{{cite news |url=https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-launch-put-off-india-israel-in-lunar-race-for-4th-position/articleshow/65275012.cms |title=Chandrayaan-2 launch put off: India, Israel in lunar race for 4th position |work=The Times of India |agency=Times News Network |first=Surendra |last=Singh |date=5 August 2018 |accessdate=15 August 2018}}</ref><ref name="gslv2" /> இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுலவி (ஆய்வுக் கலன்) ஆகியன உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே[[இந்தியா]]விலேயே தயாரிக்கப்பட்டன.<ref>{{cite news |url=https://www.ndtv.com/india-news/chandrayaan-2-delayed-israel-could-beat-india-in-race-to-moons-surface-1895221 |title=India Slips in Lunar Race with Israel As Ambitious Mission Hits Delays |work=NDTV |first=Pallava |last=Bagla |date=4 August 2018 |accessdate=15 August 2018}}</ref>
சில்லுகளுடனான உலாவி நிலாவின் மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளுமாறும், தான் திரட்டிய தரவுகளை சுற்றுக்கலன் மற்றும் தரையிறங்கியூடாக புவிக்கு அனுப்புமாறும் திட்டமிடப்பட்டிருந்தது. சுற்றுக்கலன் ஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.<ref name="Hindu2">{{cite news |url=http://www.thehindu.com/todays-paper/article1777631.ece |title=ISRO plans Moon rover |work=The Hindu |first=T. S. |last=Subramanian |date=4 January 2007 |accessdate=22 October 2008}}</ref><ref>{{Cite web |url=http://164.100.158.235/question/annex/241/Au1084.pdf |title=Question No. 1084: Deployment of Rover on Lunar Surface |publisher=[[மாநிலங்களவை]] |first1=T. |last1=Rathinavel |author1-link=T. Rathinavel |first2=Jitendra |last2=Singh |author2-link=Jitendra Singh (BJP politician) |date=24 November 2016}}</ref><ref name="Launchkit_gl">{{Cite web |url=https://www.isro.gov.in/gslv-mk-iii-m1-chandrayaan-2-mission/launch-kit-glance |title= Launch kit at a glance}}</ref>
வரி 56 ⟶ 54:
== தொழில்நுட்பக் கோளாறுகளால் சந்திராயன்-2 ஏவுதலில் ஏற்பட்ட தாமதம் ==
சந்திராயன்-2, 2019 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் அதிகாலை 2.51 மணிக்கு [[ஸ்ரீஹரிக்கோட்டா|ஸ்ரீஹரிகோட்டாவில்]] உள்ள [[சதீஸ் தவான் விண்வெளி மையம்|சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து]] ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலம் ஏவப்பட 56 நிமிடங்கள் இருந்த போது, சந்திராயன்-2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சந்திராயனை ஏவும் ஏவுதளக் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இவ்வாறு நிகழ்ந்தது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்ப்பட்டுசரிசெய்யப்பட்டு விட்டதாகவும், சூலை 22 ஆம் நாள் பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web | url=https://tamil.news18.com/news/national/chandrayaan2-launch-rescheduled-at-243-pm-ist-on-monday-july-22-2019-by-isro-san-181713.html | title=சந்திராயன் 2 விண்கலம் ஜுலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ | publisher=நியூஸ் 18 தமிழ் | date=18 சூலை 2019 | accessdate=19 சூலை 2019}}</ref><ref>{{cite web | url=https://www.hindutamil.in/news/india/507654-chandrayaan2-gslvmkiii-isro.html | title=சந்திராயன் 2 ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு | publisher=இந்து தமிழ் திசை | date=18 சூலை 2019 | accessdate=20 சூலை 2019}}</ref>
== சந்திராயன்-2 ஏவுதல் ==
சந்திராயன்-2 சூலை 22 ஆம் நாள் பிற்பகல் 2.43 மணிக்குச் சரியாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2019, செப்டம்பர் 8 ஆம் நாள் நிலவின் தென்துருவத்தில் இறங்கும் என விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது.<ref>{{cite web | url=https://www.hindutamil.in/news/india/508219-gslvmkiii-m1-lifts-off-from-sriharikota-carrying.html | title=விண்ணில் பாய்ந்தது சந்திராயன் -2: இஸ்ரோ சாதனை | publisher=இந்து தமிழ் திசை | date=22 சூலை 2019 | accessdate=22 சூலை 2019}}</ref>
== விக்ரம் தொடர்பு துண்டிக்கப்பட்டது ==
நிலவின் சுற்றுவட்டப் பாதையயில்பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு நிலவில் தரையிறங்கத் தொடங்கியது. தரையிறங்கும் செயல்பாட்டின் முதல் பகுதி வெற்றிகரமாக முடிந்த பிறகு விண்கலம் தரையிறங்கும் வேகம் படிப்படியாகக் குறைநததுகுறைந்தது. அதிகாலை 1.58 மணியளவில் விண்கலத்திலிருந்து எந்த சமிக்ஞைகளும் வரவில்லை. <ref>{{cite web | url=https://www.bbc.com/tamil/science-49608367 | title=சந்திரயான் 2: விக்ரம் லேண்டரிடம் இருந்து தகவல்தொடர்பு துண்டிப்பு | publisher=பிபிசி நியூஸ் தமிழ் | date=7 செப்டம்பர் 2019 | accessdate=7 செப்டம்பர் 2019}}</ref> நிலவின் தரையிலிருந்து 2 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது அதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, இது குறித்த தகவல்கள் ஆராயப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் [[|கைலாசவடிவு சிவன்|சிவன்]] தெரிவித்துள்ளார்தெரிவித்தார். <ref>{{cite web | url=https://www.thehindu.com/sci-tech/science/live-updates-chandrayaan-2-lander-vikram-soft-landing-on-moon-south-pole/article29354054.ece?homepage=true | title=Chandrayaan 2 updates | ISRO loses contact with Vikram lander | publisher=The Hindu | date=7 September 2019 | accessdate=7 செப்டம்பர் 2019}}</ref>
== இவற்றையும் பார்க்கவும்‌ ==
* [[சந்திரயான்-1]]
== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புக்கள் ==
* [http://www.viparam.com/விஞ்-தொ.நு/34997--.html viparam.com]
* [http://www.ariviyal.in/2018/03/2.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+blogspot%2FCEsJJ+%28அறிவியல்புரம்%29 சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை]
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-2" இலிருந்து மீள்விக்கப்பட்டது