சந்திரயான்-2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 60:
 
== விக்ரம் தொடர்பு துண்டிக்கப்பட்டது ==
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு நிலவில் தரையிறங்கத் தொடங்கியது. தரையிறங்கும் செயல்பாட்டின் முதல் பகுதி வெற்றிகரமாக முடிந்த பிறகு விண்கலம் தரையிறங்கும் வேகம் படிப்படியாகக் குறைந்தது. அதிகாலை 1.58 மணியளவில் விண்கலத்திலிருந்து எந்த சமிக்ஞைகளும் வரவில்லை.<ref>{{cite web | url=https://www.bbc.com/tamil/science-49608367 | title=சந்திரயான் 2: விக்ரம் லேண்டரிடம் இருந்து தகவல்தொடர்பு துண்டிப்பு | publisher=பிபிசி நியூஸ் தமிழ் | date=7 செப்டம்பர் 2019 | accessdate=7 செப்டம்பர் 2019}}</ref> நிலவின் தரையிலிருந்து 2 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது அதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, இது குறித்த தகவல்கள் ஆராயப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் [[|கைலாசவடிவு சிவன்|சிவன்]] தெரிவித்தார். <ref>{{cite web | url=https://www.thehindu.com/sci-tech/science/live-updates-chandrayaan-2-lander-vikram-soft-landing-on-moon-south-pole/article29354054.ece?homepage=true | title=Chandrayaan 2 updates | ISRO loses contact with Vikram lander | publisher=The Hindu | date=7 September 2019 | accessdate=7 செப்டம்பர் 2019}}</ref>
 
== இவற்றையும் பார்க்கவும்‌ ==
வரிசை 67:
== வெளியிணைப்புகள் ==
* [http://www.viparam.com/விஞ்-தொ.நு/34997--.html viparam.com]
* [http://www.ariviyal.in/2018/03/2.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+blogspot%2FCEsJJ+%28அறிவியல்புரம்%29 சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை]
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-2" இலிருந்து மீள்விக்கப்பட்டது