வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
'''ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை''' (ICC World Test Championship) என்பது [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால்]] நடத்தப்படும் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டித் தொடராகும். இதன் [[2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை||முதல் பதிப்பு]] 1 ஆகத்து 2019இல் தொடங்கி 14 சூன் 2021 வரை நடைபெற உள்ளது. இதன்மூலம் துடுப்பாட்டத்தின் மூன்று வடிவங்களிலும் தலா ஒரு போட்டித் தொடர் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை ஐசிசி எட்டியுள்ளது .
 
முதலில் 2013 வாகையாளர் கோப்பைக்குப் பதிலாக இத்தொடரை நடத்தும் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பிறகு சூன், 2017இல் மீண்டும் இந்தத் தொடரை நடத்துவதற்கான முயற்சியும் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக [[2017 ஐசிசி வாகையாளர் கோப்பை|2017 வாகையாளர் கோப்பை]] நடைபெற்றது. பிறகு அக்டோபர் 2017இல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் வாகைத் தொடரை நடத்த தனது உறுப்பு அணிகள் ஒப்புக்கொண்டதாக ஐசிசி அறிவித்தது. அதன்படி 9 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். இதன் முதல் பதிப்பு 1 ஆகத்து 2019இல் ஆஷஸ் தொடருடன் தொடங்கியது.; இரண்டாம் பதிப்பு சூலை 2021 முதல் சூன் 2023 வரை நடைபெறவுள்ளது.