விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 721:
தமிழ் விக்கிபீடியாவின் பயனராகிய நான் '''புதுப்பயனர் போட்டியில்''' பங்கு கொண்டு '''261''' கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்து '''முதலாம் இடம்''' பிடித்துள்ளேன். இந்த கட்டுரைகள் அனைத்தும் என்னுடைய அலுவலக கணிணியை பயன்படுத்தியே பங்கு கொண்டேன். மேலும், தமிழ் விக்கி மூலத்தில் இதுவரை '''மூவாயிரத்திற்கும்''' மேலான பிழைத் திருத்தங்களை முடித்துள்ளேன். '''ஆறு புத்தகங்கள்''' மெய்ப்புப் பணி முழுமையாக (பக்கங்கள் மஞ்சள்) செய்துள்ளேன். எனவே, தமிழ் விக்கிபீடியாவில் மேலும் அதிக பங்களிப்பினை மேற்கொள்ள எனக்கு வேங்கைத் திட்டம் 2.0 வில் எனக்கு மடிகணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன். உங்கள் ஆதரவை [https://meta.wikimedia.org/wiki/Growing_Local_Language_Content_on_Wikipedia_(Project_Tiger_2.0)/Support/balu1967 இங்கு] அளிக்குமாறு வேண்டுகிறேன்--[[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 16:50, 3 செப்டம்பர் 2019 (UTC)
===10. TVA ARUN===
தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் உதவி இயக்குநர் (இணைய மேலாண்மை) பொறுப்பில் முனைவர் தமிழ்ப்பரிதி பணியாற்றியபோது ''' தமிழ் உள்ளடக்கம் கொண்ட ஆங்கில விக்கிபீடியர்களுக்கான பயிலரங்கை''' தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் (14 & 15 நவம்பர் 2015) அவருடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு நடத்தினோம். அந்நிலையில் பங்கேற்பாளர்களுக்கு கூடுதல் மடிக்கணினி தேவைப்பட்ட நிலையில் எனது மடிக்கணினியை வழங்கினேன். சென்னை பெரு வெள்ளத்தின் முதல் இரு நாட்களில் சனி, ஞாயிறு அன்று நிகழ்வு முடிந்த நிலையில் அலுவலகம் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் எனது மடிக்கணினி நீரில் முழுமையாக மூழ்கிப்போனது. அத்தகைய நிலையிலும் இன்று வரை எனது விக்கி பங்களிப்பு தொடர்ந்தே வருகிறது. தமிழக அரசு சார்பில் த.இ.க. பங்களிப்பில் விக்கியினை தொடர்ந்து மாணவர்களிடத்தில் கொண்டு சேர்த்து வருகிறேன். பணி தொடர ஊக்கமளிக்ககும் விதமாக மடிக்கணினி வழங்க விண்ணப்பித்துள்ளேன். ஆதரவு வழங்க அன்புடன் அழைக்கின்றேன். [[https://meta.wikimedia.org/wiki/Growing_Local_Language_Content_on_Wikipedia_(Project_Tiger_2.0)/Support/TVA_ARUN]] --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:53, 10 செப்டம்பர் 2019 (UTC)
 
== Project Tiger important 2.0 updates ==