கிறிஸ் வோக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AakashAH120 பக்கம் கிரிஸ் வோகஸ் என்பதை கிரிஸ் வோக்ஸ் என்பதற்கு நகர்த்தினார்: எழுத்துப்பிழை
No edit summary
வரிசை 1:
{{Infobox cricketer biography
| playername = கிரிஸ் வோகஸ்
| image = Chris Woakes (11704491843).JPGjpg
| country = England
| teamcountry = இங்கிலாந்து
வரிசை 22:
| odidebutagainst = ஆத்திரேலியா
| odicap = 217
| lastodidate = சனவரி 30
| lastodiyear = 2011
| lastodiagainst = ஆத்திரேலியா
| T20Idebutdate = சனவரி 12
வரிசை 30:
| lastT20Idate = 14
| T20Icap = 51
| lastT20Iyear = சனவரி 18
| lastT20Iagainst = ஆத்திரேலியா
| club1 =
| year1 =
வரிசை 92:
| source = http://cricketarchive.com/Players/89/89869/89869.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
 
'''கிரிஸ் வோகஸ்''' (''Chris Woakes'', பிறப்பு: [[மார்ச்சு 2]] [[1989]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளி லும் 54 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 47 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், இரண்டு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ல், [[இங்கிலாந்து]] [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி]] உறுப்பினராக [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
'''கிரிஸ்டோபர் ரோஜர்ஸ் வோக்ஸ்''' (''Chris Woakes'', பிறப்பு: [[மார்ச்சு 2]] [[1989]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் வார்விக்வெக்ஷைர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் [[துடுப்பாட்ட உலகக்கிண்மம்|2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை]] வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் வலது-கை மட்டையாளரும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.
 
2013ஆம் ஆண்டு நடைபெற்ற [[ஆஷஸ்]] தொடரின் 5வது போட்டி, கிரிஸ் வோக்ஸ் விளையாடிய முதல் தேர்வுப் போட்டியாகும். இவர் 2017 [[இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள்|ஐபிஎல்]] போட்டியில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்காக விளையாடினார். இவர் இலார்ட்சு மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் தனது முதலாவது தேர்வு நூறைப் பதிவு செய்தார்.
 
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்_வோக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது