"கிறிஸ் வோக்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''கிரிஸ்டோபர் ரோஜர்ஸ் வோக்ஸ்''' (''Chris Woakes'', பிறப்பு: [[மார்ச்சு 2]] [[1989]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் வார்விக்வெக்ஷைர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்மம்உலகக்கிண்ணம்|2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை]] வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் வலது-கை மட்டையாளரும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.
 
2013ஆம் ஆண்டு நடைபெற்ற [[ஆஷஸ்]] தொடரின் 5வது போட்டி, கிரிஸ் வோக்ஸ் விளையாடிய முதல் தேர்வுப் போட்டியாகும். இவர் 2017 [[இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள்|ஐபிஎல்]] போட்டியில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்காக விளையாடினார். இவர் இலார்ட்சு மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் தனது முதலாவது தேர்வு நூறைப் பதிவு செய்தார்.
1,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2800726" இருந்து மீள்விக்கப்பட்டது