ஜோனி பேர்ஸ்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 105:
}}
 
'''ஜொனாதன் மார்க் பேர்ஸ்டோ''' (''Jonathan Bairstow'', பிறப்பு: [[செப்டம்பர் 26]] [[1989]]) என்பவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவர். இவர் இங்கிலாந்து அணிக்காக அனைத்துவகை பன்னாட்டுப் போட்டிகளிலும் யார்க்சையர் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை]] வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.<ref>{{cite வலதுweb|url=https://www.standard.co.uk/sport/cricket/england-கைcricket-world-cup-player-ratings-how-every-star-fared-on-the-road-to-glory-a4189706.html மட்டையாளரான|title=England இவர்Cricket இழப்புக்World கவனிப்பாளராகCup இருந்துplayer ஒருratings: போட்டியில்How 9every மட்டையாளரைstar வீழ்த்தியவர்fared என்றon சாதனையைthe இருமுறைroad படைத்துள்ளார்.to இவர்glory [[பென் ஸ்டோக்ஸ்|பென்work=Evening ஸ்டோக்சுடன்]]Standard இணைந்து|accessdate=15 எடுத்தJuly 3992019}}</ref> ஓட்டங்களானது 6வது இழப்பிற்கு ஒரு இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.
 
வலது-கை மட்டையாளரான இவர் இழப்புக் கவனிப்பாளராக இருந்து ஒரு போட்டியில் 9 மட்டையாளரை வீழ்த்தியவர் என்ற சாதனையை இருமுறை படைத்துள்ளார். ஒரு நாட்காட்டி ஆண்டில் இழப்புக் கவனிப்பாளராக அதிக மட்டையாளர்களை வீழ்த்தியும் அதிக ஓட்டங்களை எடுத்தும் சாதனை படைத்தார். இவர் [[பென் ஸ்டோக்ஸ்|பென் ஸ்டோக்சுடன்]] இணைந்து எடுத்த 399 ஓட்டங்களானது 6வது இழப்பிற்கு ஒரு இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஜோனி_பேர்ஸ்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது