"கிறிஸ் வோக்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

287 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கிரிஸ்டோபர் ரோஜர்ஸ் வோக்ஸ்''' (''Chris Woakes'', பிறப்பு: [[மார்ச்சு 2]] [[1989]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் வார்விக்சையர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை]] வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.<ref>{{cite web|url=https://www.standard.co.uk/sport/cricket/england-cricket-world-cup-player-ratings-how-every-star-fared-on-the-road-to-glory-a4189706.html |title=England Cricket World Cup player ratings: How every star fared on the road to glory |work=Evening Standard |accessdate=15 July 2019}}</ref> இவர் ஒரு வலது-கை மட்டையாளரும் வலது-கை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.
 
கிரிஸ் வோக்ஸ் விளையாடிய முதல் தேர்வுப் போட்டி 2013ஆம் ஆண்டு நடைபெற்ற [[ஆஷஸ்]] தொடரின் 5வது போட்டியாகும். இவர் 2017ஆம் ஆண்டு [[இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள்|ஐபிஎல்]] போட்டியில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்காக விளையாடினார்ஏலத்தில் எடுக்கப்பட்டார்.<ref name="IPLcw">{{cite web |url=http://iplt20wiki.in/chris-woakes-ipl-player-profile-bio/2887/ |title=Chris Woakes – Kolkata Knight Riders (KKR) IPL 2017 Player |accessdate=25 February 2017}}</ref> இலார்ட்சு மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் வோக்ஸ் தனது முதலாவது தேர்வு நூறைப் பதிவு செய்தார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
1,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2800744" இருந்து மீள்விக்கப்பட்டது