"சிறப்பு நிறைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
ஒரு ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காமல் இந்த சிறப்பு நிறைவில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் இருந்த இந்த முறைமை இதற்கு முன்னிருந்த ''பௌல் அவுட்'' முறைமைக்கு மாற்றாக அமைந்தது.
 
சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று [[மட்டையாளர்]]களையும் ஒரு [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளரையும்]] சிறப்பு நிறைவிற்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. [[நிறைவு (துடுப்பாட்டம்)|ஆறு பந்துகளுக்கு]], முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. மட்டையாளர்கள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றனவீழ்த்தப்படுகின்றனர். ஓரணியின் இரண்டு மட்டையாளர்களும் இழந்தநிலையில்இழந்த நிலையில் அந்த அணியின் சிறப்பு நிறைவு முடிவுறுகிறது.
 
ஒருவேளை சிறப்பு நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நான்குகள் அடித்த அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்படும். [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி]]யில் சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் சமனில் முடிந்ததால் நான்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
|}
 
==மேற்கோள்கள்==
==சான்றுகோள்கள்==
{{Reflist}}
 
1,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2800775" இருந்து மீள்விக்கப்பட்டது