சரோஜாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
{{Infobox actor|name=பி. சரோஜாதேவி|image=
'''பி. சரோஜாதேவி''' ஒரு [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத்]] திரைப்பட [[நடிகை]] ஆவார். [[தமிழ்]], [[தெலுங்கு]] மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜா தேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார்; 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் [[பத்மபூஷன்]], [[பத்மஸ்ரீ]] விருதுகளையும் வென்றுள்ளார்.இவர் [[வொக்கலிகர்|ஒக்காலிகா்கவுண்டா்]] சமூகத்தில் பிறந்தவர். {{சான்று தேவை}}
|