செப்டம்பர் 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
*[[1803]] – [[தில்லி போர் (1803)|தில்லி போர்]]: [[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்|இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரின்]] போது, பிரித்தானியப் படைகளுக்கும், [[மராத்தியப் பேரரசு|மராத்தியர்]]களுக்கும் இடையில் போர் இடம்பெற்றது.
*[[1813]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: பிரித்தானியப் படைகள் [[வாசிங்டன், டி. சி.]]யை ஊடுருவும் நோக்கில் வெர்ணன் மலையை அடைந்தன.
*[[1934]] – [[தினமணி]] நாளிதழ் வெளியிடப்பட்டது.
*[[1852]] – புரட்சியை அடுத்து [[புவெனஸ் ஐரிஸ்|புவெனசு ஐரிசு]] குடியரசாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.
*[[1857]] – [[ஐக்கிய அமெரிக்கா]], [[யூட்டா]]வில் மெடோசு மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான [[ஆர்கன்சஸ்]] குடியேறிகள் கொல்லப்பட்டனர்.
*[[1889]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[இந்து சாதனம்]] என்ற [[ஆங்கிலம்|ஆங்கில]]ப் பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
*[[1893]] – முதலாவது [[உலகச் சமயங்களின் பாராளுமன்றம்|உலக சமய நாடாளுமன்ற]] மாநாடு [[சிக்காகோ]]வில் ஆரம்பமானது.
*[[1897]] – [[எதியோப்பியா]]வின் இரண்டாம் மெனெலிக் மன்னன்மன்னர் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினான்கைப்பற்றினார்.
*[[1905]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.
*[[1906]] – [[மகாத்மா காந்தி]] [[சத்தியாக்கிரகம்]] என்ற சொற்பதத்தை [[தென்னாபிரிக்கா]]வில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.
வரி 60 ⟶ 61:
*[[1847]] – [[மேரி வாட்சன் வைட்னே]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1921]])
*[[1862]] – [[ஓ ஹென்றி]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[1910]])
*[[1874]] – [[எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார்]], இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. [[1941]])
*[[1877]] – [[ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு]], ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர், கணிதவியலாளர் (இ. [[1946]])
*[[1882]] – [[டி. கே. சிதம்பரநாத முதலியார்]], வழக்கறிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. [[1954]])
*[[1885]] – [[டி. எச். லாரன்ஸ்]], ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. [[1930]])
*[[1889]] – [[ப. சுப்பராயன்]], சென்னை மாகாண முதல்வர் (இ. [[1962]])
*[[1895]] – [[வினோபா பாவே]], இந்திய மெய்யியலாளர், காந்தியவாதி (இ. [[1982]])
*[[1911]] – [[லாலா அமர்நாத்]], இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. [[2000]])
*[[1915]] – [[பூபுல் செயகர்]], இந்திய எழுத்தாளர், செயல்பாட்டாளர் (இ. [[1997]])
*[[1917]] – [[பேர்டினண்ட் மார்க்கோஸ்]], பிலிப்பீன்சின் 10வது அரசுத்தலைவர் (இ. [[1989]])
*[[1944]] – [[செர்கே அரோழ்சி]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரான்சிய இயற்பியலாளர்
வரி 71 ⟶ 75:
*[[1965]] – [[பசார் அல்-அசத்]], சிரியாவின் 21வது அரசுத்தலைவர்
*[[1976]] – [[மனோஜ் பாரதிராஜா]], தமிழகத் திரைப்பட நடிகர்
*[[1976]] – [[முரளி கார்த்திக்]], இந்தியத் துடுப்பாட்ட வீரர்
*[[1979]] – [[துலிப் ஜோஷி]], தென்னிந்திய நடிகை
*[[1982]] – [[சிரேயா சரன்|சிரேயா சரண்]], தென்னிந்திய நடிகை
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
வரி 83 ⟶ 89:
*[[1978]] &ndash; [[வலேரியன் கிராசியாஸ்]], கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினால் (பி. [[1900]])
*[[1987]] &ndash; [[சாண்டில்யன்]], தமிழக எழுத்தாளர் (பி. [[1910]])
*[[1997]] &ndash; [[மாத்ரிக பிரசாத் கொய்ராலா]], நேபாளப் பிரதமர் (பி. [[1912]])
*[[2009]] &ndash; [[யுவான் அல்மெய்டா]], கியூபப் புரட்சியாளர் (பி. [[1927]])
*[[2015]] &ndash; [[ஜோசப் ராஜேந்திரன்]], இலங்கையின் மெல்லிசை, திரைப்படப் பாடகர்
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_11" இலிருந்து மீள்விக்கப்பட்டது