திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
 
== இளமைக் காலம் ==
திருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[திருவாமூர் ஊராட்சி|திருவாமூர்]] எனும் ஊரில்
[[சைவ வெள்ளாளர்]] குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இணையாருக்குப் பிறந்தவர்.<ref name=tamilvu>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513223.htm|title=Untitled Document|publisher=}}</ref> இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும்.<ref name=tamilvu/> இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.<ref name=tamilvu/>
 
வரிசை 81:
 
''ஈசனுடைய அடிகளில் சரணடைந் தால், மர நிழல் தரும் குளுமை போன்று இருக்கும் என்று கூறிய அப்பர் அடிகள், அந்த நிழலானது குற்றமற்ற வீணை இசை போன்றது; இளம் மாலையில் தோன்றிய நிலவின் குளுமையை ஒத்தது. வீசுகின்ற தென்றல் போன்றது. இளவேனிற் காலத்தின் உயிர்ப்பைக் கொண்டது. தாமரை மலர்களைச் சுற்றும் வண்டுகளைக் கொண்ட குளம் போன்றது என்கிறார். அவர் உதாரண மாகக் கூறிய அனைத்தும் மனதுக்கு இனிமை சேர்ப்பவை. அனைத்து இனிமைகளையும் ஒரு சேர அளிப்பது இறைவனது பாத நிழலே என்கிறார் அப்பர்!''
 
திருவதிகை வீரட்டானம் முதற்பதிகப்பாடல்
 
கூற்றாயின வாறு விலக்கலீர்
 
கொடுமை பலசெயதனநான் அறியேன்
 
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும்
 
பிரியாது வணங்குவன் எப்பொழதும்
 
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
 
குடரோடு துடக்கி முடக்கியிட
 
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
 
வீரட்டா னத்துறை யம்பானே
 
== இசை ஞானம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது