போரிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 68:
}}
 
'''போரிக் அமிலம்''' ''(Boric acid)'' என்பது என்ற H3BO3 மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட போரானின் ஒற்றைக்கார இலூயிசு அமிலம் ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்ப்பாட்டை சில சமயங்களில் B(OH)3) என்றும் எழுதுகிறார்கள். ஐதரசன் போரேட்டு, போராசிக் அமிலம், ஆர்தோபோரிக் அமிலம், அசிடம் போரிகம் என்ற பெயர்களாலும் போரிக் அமிலம் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இது கிருமி நாசினிநாசினியாகவும், பூச்சிக் கொல்லிகொல்லியாகவும், தீத்தடுப்பான்தீத்தடுப்பானாகவும், நியூட்ரான் உறிஞ்சிஉறிஞ்சியாகவும், மற்ற வேதிச்சேர்மங்களை தயாரிக்க உதவும் முன்னோடிமுன்னோடியாகவும் எனப் பயன்படுத்தப்படுகிறது. போரிக் அமிலம் நிற்மற்றநிறமற்ற படிகங்கள் அல்லது வெண்ணிறத் தூளாகக் கிடைக்கிறது. போரிக் அமிலம் நீரில் கரையும். கனிமமாகக் கிடைக்கும் போது இது சாசோலைட்டு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 
== தோற்றம் ==
 
போரிக் அமிலம், அல்லது சாசோலைட்டு எரிமலை இருக்கும் சில மாவட்டங்களில் காணப்படுகிறது, எடுத்துக்காட்டாக இத்தாலியப் பகுதியில் டசுக்கனி, லிபரி தீவுகள் மற்றும் அமெரிக்க மாநிலமாநிலமான [[நெவாடா]] ஆகிய இடங்களில் முக்கியமாக அதன் தனித்த நிலையில் காணப்படுகிறது. இயற்கையாகத் தோன்றும் பல கனிமங்களின் ஒரு பகுதிப்பொருளாகவும் போரிக் அமிலம் காணப்படுகிறது. போராக்சு[[வெண்காரம்|போராக்ஸ் (வெண்காரம்]]), [[போரசைட்டு|போராசைட்டு]], உலெக்சைட்டு, கோலிமானைட்டு என்பன போரான் காணப்படும் தனிமங்களுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். போரிக் அமிலம் மற்றும் அதனுடைய உப்புக்கள் கடல் நீரில் காணப்படுகின்றன. இது கிட்டத்தட்ட அனைத்து பழங்களிலும் உள்ளடங்கி தாவரங்களிலும் காணப்படுகிறது <ref>{{cite journal |last1= Allen |first1=A. H. |last2=Tankard |first2=A. R. |title= The Determination of Boric Acid in Cider, Fruits, etc |journal= [[Analyst (journal)|Analyst]] |year= 1904 |volume= 29 |issue= October |pages= 301–304 |doi= 10.1039/an9042900301 |bibcode=1904Ana....29..301A }}</ref>. போரிக் அமிலத்தை முதன்முதலில் வில்லெம் ஓம்பெர்க் என்பவர் போராக்சு கனிமத்துடன் கனிம அமிலங்களைச் சேர்த்து தயாரித்தார்
போரிக் அமிலம் முதன்முதலில் வில்லெம் ஓம்பெர்க்கு என்பவர் போராக்சு கனிமத்துடன் கனிம அமிலங்களைச் சேர்த்து தயாரித்தார்
 
== தயாரிப்பு ==
வரி 86 ⟶ 85:
== பண்புகள் ==
 
கொதி நீரில் போரிக் அமிலம் கரைகிறது. இதை 170 பாகை [[செல்சியசு]] வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் மெட்டா போரிக் அமிலம் உருவாகிறது (HBO<sub>2</sub>):
 
: H<sub>3</sub>BO<sub>3</sub> → HBO<sub>2</sub> + H<sub>2</sub>O
வரி 92 ⟶ 91:
 
: 4 HBO<sub>2</sub> → H<sub>2</sub>B<sub>4</sub>O<sub>7</sub> + H<sub>2</sub>O
 
போரிக் அமிலம் என்ற சொல் சில சமயங்களில் H<sub>2</sub>B<sub>4</sub>O<sub>7</sub> சேர்மத்தையும் குறிக்கிறது. இதை மேலும் சூடாக்கினால் போரான் டிரை ஆக்சைடைக் கொடுக்கிறது.
: H<sub>2</sub>B<sub>4</sub>O<sub>7</sub> → 2 B<sub>2</sub>O<sub>3</sub> + H<sub>2</sub>O
"https://ta.wikipedia.org/wiki/போரிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது