விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/மடிக்கணினி-இணைய இணைப்பு-வேண்டுகோள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎9. balu1967: ===10. TVA ARUN===
 
வரிசை 34:
 
===10. TVA ARUN===
தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் உதவி இயக்குநர் (இணைய மேலாண்மை) பொறுப்பில் முனைவர் தமிழ்ப்பரிதி பணியாற்றியபோது ''' தமிழ் உள்ளடக்கம் கொண்ட ஆங்கில விக்கிபீடியர்களுக்கான பயிலரங்கை''' தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் (14 & 15 நவம்பர் 2015) அவருடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு நடத்தினோம். அந்நிலையில் பங்கேற்பாளர்களுக்கு கூடுதல் மடிக்கணினி தேவைப்பட்ட நிலையில் எனது மடிக்கணினியை வழங்கினேன். சென்னை பெரு வெள்ளத்தின் முதல் இரு நாட்களில் சனி, ஞாயிறு அன்று நிகழ்வு முடிந்த நிலையில் அலுவலகம் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் எனது மடிக்கணினி நீரில் முழுமையாக மூழ்கிப்போனது. அத்தகைய நிலையிலும் இன்று வரை எனது விக்கி பங்களிப்பு தொடர்ந்தே வருகிறது. தமிழக அரசு சார்பில் த.இ.க. பங்களிப்பில் விக்கியினை தொடர்ந்து மாணவர்களிடத்தில் கொண்டு சேர்த்து வருகிறேன். பணி தொடர ஊக்கமளிக்ககும் விதமாக மடிக்கணினி வழங்க விண்ணப்பித்துள்ளேன். ஆதரவு வழங்க அன்புடன் அழைக்கின்றேன். [[https://meta.wikimedia.org/wiki/Growing_Local_Language_Content_on_Wikipedia_(Project_Tiger_2.0)/Support/TVA_ARUN] எனது விண்ணப்பம்] --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:53, 10 செப்டம்பர் 2019 (UTC)
 
[[பகுப்பு:வேங்கைத் திட்டம் 2.0]]