டி. ஆர். ராமண்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
* தனது சகோதரி [[டி. ஆர். ராஜகுமாரி]]யுடன் இணைந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதற்கு, தனது பெயரின் முதல் எழுத்தையும், தனது சகோதரி பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு ''ஆர். ஆர். பிக்சர்சு'' என பெயர் சூட்டினார்.
 
* அதில் குறிப்பிடத்தக்க படங்களான [[வாழப்பிறந்தவள்]], [[கூண்டுக்கிளி]], [[குலேபகாவலி (1955 திரைப்படம்)|குலேபகாவலி]], [[புதுமைப்பித்தன் (1957 திரைப்படம்)|புதுமைப்பித்தன்]], [[காத்தவராயன் (திரைப்படம்)|காத்தவராயன்]], [[ஸ்ரீ வள்ளி (1961 திரைப்படம்)|ஸ்ரீ வள்ளி]], [[பாசம் (திரைப்படம்)|பாசம்]], [[பெரிய இடத்துப் பெண்]], [[பணக்கார குடும்பம்]], [[அருணகிரிநாதர் (1964 திரைப்படம்)|அருணகிரிநாதர்]], [[பணம் படைத்தவன்]], [[நீ]], [[குமரிப் பெண்]], [[பறக்கும் பாவை]], [[நான் (1967 திரைப்படம்)|நான்]], [[மூன்றெழுத்து]], [[தங்கச் சுரங்கம் (திரைப்படம்)|தங்கசுரங்கம்]], [[சொர்க்கம் (திரைப்படம்)|சொர்க்கம்]], [[வீட்டுக்கு ஒரு பிள்ளை]], [[சக்தி லீலை (திரைப்படம்)|சக்தி லீலை]], [[பாக்தாத் பேரழகி]], [[என்னைப்போல் ஒருவன்]], [[குப்பத்து ராஜா (திரைப்படம்)|குப்பத்து ராஜா]], [[கன்னித்தீவு]], [[குலக்கொழுந்து]], சட்டம் சிரிகிறது, இலங்கேஸ்வரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கினார்
 
* மேலும் இவரது தயாரித்த திரைப்படங்களான [[மணப்பந்தல் (திரைப்படம்)|மணப்பந்தல்]], [[துலாபாரம் (திரைப்படம்)|துலாபாரம்]] ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._ராமண்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது