பி. மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
 
==பணி==
* பி. மாதவன் ஆரம்ப காலத்தில் டி. ஆர். ரகுநாத் மற்றும் [[ஸ்ரீதர் (இயக்குநர்)|ஶ்ரீதர்]] ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். 1963 இல் ஏ.எல்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்த [[மணி ஓசை|மணியோசை]] இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். அதன் பின் [[சிவாஜி கணேசன்]] உடன் இணைந்து [[அன்னை இல்லம்]] உட்பட 15 படங்களை இயக்கி உள்ளார். [[எம். ஜி. ஆர்]] வைத்து [[தெய்வத்தாய்]] என்ற படத்தை இயக்கினார். ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், ரஜினிகாந்த் மற்றும் கே. ஆர். விஜயா, பத்மினி, சரோஜாதேவி ஆகிய நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கினார். இவரது இயக்கத்தில் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படங்களில் சில [[அன்னை இல்லம்]], ''[[தெய்வத்தாய்]]'', [[எங்க ஊர் ராஜா]], [[குழந்தைக்காக]], [[கண்ணே பாப்பா]], ''[[வியட்நாம் வீடு]]'', [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[சபதம் (திரைப்படம்)|சபதம்]], [[தேனும் பாலும்]], [[ஞான ஒளி]], [[பட்டிக்காடா பட்டணமா]], [[ராஜபார்ட் ரங்கதுரை]], ''[[தங்கப்பதக்கம் (திரைப்படம்)|தங்கப்பதக்கம்]]'', [[மனிதனும் தெய்வமாகலாம்]], [[பாட்டும் பரதமும்]], [[என்னைப்போல் ஒருவன்]], [[சங்கர் சலீம் சைமன்]], [[ஏணிப்படிகள் (தமிழ்த் திரைப்படம்)|ஏணிப்படிகள்]], ஹிட்லர் உமாநாத், [[அக்னி பார்வை (திரைப்படம்)|அக்னி பார்வை]]. ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும். இதில் [[குழந்தைக்காக]], [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[பட்டிக்காடா பட்டணமா]], ஆகிய திரைபடங்களுக்கு [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]] பெற்றார். இவருடன் கதாசிரியர்களான [[கே. பாலசந்தர்]], [[வியட்நாம் வீடு சுந்தரம்]], பாலமுருகன் ஆகியோர் இவருடைய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றினர். பின்பு இவர் சொந்தமாக அருண்பிரசாத் மூவிஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதிலும் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[இந்தி]] என பிறமொழிகளிலும் பல வெற்றி படங்களை இயக்கினார். [[எம். ஜி. ஆர் திரைப்பட நகர்|எம். ஜி. ஆர் திரைப்பட நகரின்]] முதலாவது தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.<ref name="P. Madhavan dead"/>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பி._மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது