காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 60:
 
== வரலாறும் சிற்பக்கலையும் ==
இக்கோயில் எவரால்சோழர்களால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லைகட்டப்பட்டது. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழனும்]], [[விக்கிரம சோழன்|விக்கிரம சோழனும்]] கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.{{cn}}
[[படிமம்:Stone chain at varatharajaperumal temple kanchi.jpg|thumb|நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி]]
 
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சி_வரதராஜப்_பெருமாள்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது