பரனா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
திருத்தம்
வரிசை 118:
'''பரனா ஆறு ''' (''Paraná River'') [[தென் அமெரிக்கா|தென்னமெரிக்காவின்]] தெற்கு மத்தியில் பாய்கின்ற ஒரு ஆறாகும். இது [[பிரேசில்]], [[பரகுவை]], [[அர்கெந்தீனா]] நாடுகள் வழியாகப் பாய்கிறது. இதன் நீளம் {{convert|4880|km|mi}} ஆகும்.<ref name=britannica>{{cite web |title= Río de la Plata |work= [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] |url= http://www.britannica.com/EBchecked/topic/463804/Rio-de-la-Plata |accessdate= 11 August 2010}}</ref> தென்னமெரிக்க ஆறுகளில் [[அமேசான் ஆறு|அமேசான் ஆற்றை]] அடுத்து இரண்டாவது மிக நீளமான ஆறாக இது விளங்குகிறது. "பர ரெகெ ஒனவா" என்ற சொற்றொடரின் சுருக்கமே பரனா ஆகும். டுப்பி மொழியில் இதன் பொருள் "கடலைப் போன்றது" என்பதாகும்.
 
தெற்கு பிரேசிலில் பரனைபா ஆறும் கிராண்ட் ஆறும் சந்திக்கும் இடத்திலிருந்து இது துவங்குகிறதுதொடங்குகிறது. இறுதியில் பரகுவை ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவை [[நீர் மின் ஆற்றல்]] பெற உதவுகின்றன.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பரனா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது