செப்டம்பர் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 26:
*[[1971]] – [[மா சே துங்]]கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ [[இராணுவப் புரட்சி]] தோல்வியடைந்ததை அடுத்து [[சீனா]]வை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் [[மங்கோலியா]]வில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
*[[1971]] – [[நியூயோர்க்]]கில் சிறைக்கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1987]] – [[[பிரேசில்]] மருத்துவமனை ஒன்றில் இருந்து திருடப்பட்ட [[கதிரியக்கம்|கதிரியக்க]]ப் பொருள் ஒன்றினால் அடுத்தடுத்த வாரங்களில் பலர் [[கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி]]யால் உயிரிழந்தனர்.
*[[1989]] – [[டெசுமான்ட் டுட்டு]]வின் தலைமையில் [[தென்னாப்பிரிக்கா]]வில் [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்|இனவொதுக்கல் கொள்கைக்கு]] எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
*[[1993]] – [[நோர்வே]]யில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து [[இசுரேல்|இசுரேலிய]]ப் பிரதமர் [[இட்சாக் ரபீன்]] [[பலத்தீன விடுதலை இயக்கம்|பலத்தீன விடுதலை இயக்கத்]] தலைவர் [[யாசிர் அரஃபாத்]]தை [[வெள்ளை மாளிகை]] சந்தித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது