மன்மோடி குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 2:
[[File:Bhimasankar group Chaitya.jpg|thumb|350px| மன்மோடி குகையின் நுழைவு வாயில்]]
 
'''மன்மோடி குகைகள்''' ('''Manmodi caves''') (मानमोडी लेणी) [[இந்தியா]]வின் [[மகாராட்டிரா]] மாநிலத்தின், [[புனே மாவட்டம்|புனே மாவட்டத்தில்]], [[ஜூன்னார்]] நகரத்தின் தெற்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த [[பௌத்தம்|பௌத்த]] தொல்லியல் களம் ஆகும்.<ref name="Brancaccio 34">{{cite book|last1=Brancaccio|first1=Pia|title=The Buddhist Caves at Aurangabad: Transformations in Art and Religion|date=2010|publisher=BRILL|isbn=9004185259|pages=34|url=https://books.google.com/books?id=m_4pXm7dD78C&pg=PA34|language=en}}</ref> [[ஜூன்னார்]] நகரத்திற்கு அருகில் அமைந்த பிற பௌத்த குகைகள் [[துளஜா குகைகள்]], [[சிவனேரி குகைகள்]] மற்றும் [[லெண்யாத்திரி]] குகைகள் ஆகும். <ref name="Brancaccio 34"/>
 
மன்மோடி குகைகள், [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்| மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில்]] அமைந்துள்ளது.
வரிசை 13:
* அம்பா-அம்பிகா குகைத் தொகுதி (अंबा-अंबिका)
* பீமாசங்கர் குகைத்தொகுதி<ref>{{cite web|title=Lenyadri Group of Caves, Junnar - Ticketed Monument - ArchaeologicalSurvey of India|url=http://asi.nic.in/asi_monu_tktd_maha_junnarcaves.asp|website=asi.nic.in|publisher=Archaeological Society of India}}</ref>
மன்மோடி மலையின் தென்கிழக்கில் [[மேற்கு சத்ரபதிகள்|மேற்கு சத்திரபதி]] மன்னர் நகபானரின் முதலமைச்சர் அய்மாவின் கிபி 124ம் ஆண்டின் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. <ref>[http://asi.nic.in/asi_monu_tktd_maha_junnarcaves.asp Lenyadri Group of Caves, Junnar]</ref> அம்பா-அம்பாலிகை குடைவரைகள், [[நேமிநாதர்]] உள்ளிட்ட [[தீர்த்தங்கரர்]]களின் சிற்பங்களைக் கொண்டது.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/மன்மோடி_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது