2008 கோடை ஒலிம்பிக் பதக்க நிலவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{2008 கோடை ஒலிம்பிக் போட்டிகள்}}
'''2008 கோடை ஒலிம்பிக் பதக்க நிலவரம்''' என்பது [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வில் [[பெய்ஜிங்]]கில் இடம்பெறும்இடம்பெற்ற [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 ஒலிம்பிக்]] விளையாட்டுப் போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை பட்டியல் ஆகும். இப்போட்டிகள் [[ஆகஸ்ட் 8]] முதல் [[ஆகஸ்ட் 24]], [[2008]] வரை நடைபெறுகின்றனநடைபெற்றன. கிட்டத்தட்ட 10,500 போட்டியாளர்கள் 28 வகையான விளையாட்டுக்களில் 302 போட்டிகளில் பங்கு பற்றுகின்றனர்பங்குபற்றினர்<ref name="athletes_number">{{cite web |url=[http://www.olympic.org/uk/games/beijing/full_story_uk.asp?id=1805 |title=6th Coordination Commission Visit To Begin Tomorrow |publisher=International Olympic Committee |accessdate=2006-05-20}}]</ref>.
 
[[ஆப்கானிஸ்தான்]],<ref>[http://news.bbc.co.uk/sport2/hi/olympics/taekwondo/7572409.stm Afghans win first Olympic medal]</ref> [[பஹ்ரேய்ன்|பாஹ்ரேன்]],<ref>[http://www.guardian.co.uk/sport/feedarticle/7736920 Ramzi takes first gold for Bahrain]</ref> [[மொரீசியஸ்]],<ref name=iht>[http://www.iht.com/articles/ap/2008/08/18/sports/AS-OLY-BOX-Round-Ten.php Bantamweight clinches Mauritius' 1st Olympic medal]</ref> [[சூடான்]], [[தஜிகிஸ்தான்]]<ref name="judo">[http://www.iht.com/articles/2008/08/11/sports/olyjudo11.php Italy, Azerbaijan win golds]</ref>, [[டோகோ]]<ref>[http://news.bbc.co.uk/2/hi/africa/7556266.stm Togo claims first Olympic medal]</ref> ஆகிய நாடுகள் தமது முதலாவது ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றன. [[சேர்பியா]] தனது முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தை தனிநாடாகப் பெற்றுக் கொண்டது. இது முன்னர் [[யூகொஸ்லாவியா]] அணியில் விளையாடி பதக்கங்களைப் பெற்றிருந்தது<ref>[http://news.xinhuanet.com/english/2008-08/17/content_9416202.htm Serbian PM congratulates swimmer on winning medal in Beijing Olympics]</ref>. [[பஹ்ரேய்ன்|பாஹ்ரேன்]], [[மங்கோலியா]], [[பனாமா]] ஆகியன தமது முதலாவது தங்கப் பதகங்களைப் பெற்றுக் கொண்டன<ref>[http://www.iht.com/articles/ap/2008/08/18/sports/AS-OLY-ATH-Saladinos-Night.php Saladino wins first gold for Panama]</ref>. மொத்தம் 88 நாடுகள் பதக்கங்களைப் பெற்றன. இவற்றில் 55 நாடுகள் குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றன.
 
==பதக்க நிலவரம்==
[[படிமம்:2008_Summer_Olympics_Opening_Ceremony_2.jpg|thumb|right|200px|[[பெய்ஜிங்]]கில் ஒலிப்பிக் விளையாட்டு தொடக்கவிழாவின் பொழுது அரங்கக் காட்சி]]
 
 
{| {{RankedMedalTable|class=wikitable sortable}}
வரி 187 ⟶ 188:
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
*{{cite web | title = Beijing 2008&ndash;Medal Table | publisher = International Olympic Committee | url = http://www.olympic.org/uk/games/past/table_uk.asp?OLGT=1&OLGY=2008 }}
*{{cite web | title = Overall Medal Standings | publisher = Beijing2008.com | url = http://results.beijing2008.cn/WRM/ENG/INF/GL/95A/GL0000000.shtml }}
"https://ta.wikipedia.org/wiki/2008_கோடை_ஒலிம்பிக்_பதக்க_நிலவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது