ராஜசேகர் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 11:
| occupation = ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர்
| yearsactive = 1981–2019
| spouse = சரண்யா (மணவிலக்கு)<br>தாரா
| partner =
| children =
வரிசை 19:
}}
'''ராஜசேகர்''' (இறப்பு: 8 செப்டம்பர் 2019) இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், திரைப்பட, மற்றும் சின்னத்திரை நடிகரும் ஆவார். அத்துடன் திரைக்கதை எழுத்தாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.<ref name="TNC">{{cite web | url=https://thenewscrunch.com/saravanan-meenakshi-fame-actor-rajashekar-passes-away-at-the-age-of-62/3874/ | title=Saravanan Meenakshi Fame Actor Rajashekar Passes Away at The Age of 62 | publisher=The News Crunch | date=8 செப்டம்பர் 2019 | accessdate=8 செப்டம்பர் 2019}}</ref><ref name="TNIE">{{cite web | url=http://www.newindianexpress.com/entertainment/tamil/2019/sep/08/vijay-tvs-saravanan-meenatchi-fame-rajasekar-passes-away-2030653.html | title=Vijay TV's 'Saravanan Meenatchi' fame Rajasekar passes away | publisher=The New Indian Express | date=8-09-2019 | accessdate=8-09-2019}}</ref>
== ஒளிப்பதிவாளர் ==
ராஜசேகர் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து ஒளிப்பதிவு பயிற்சி பெற்றார். உடன் பயின்ற இராபர்ட் ஆசீர்வாதம் என்பவருடன் இணைந்து ஜெயபாரதியின் இயக்கத்தில் 1979 இல் வெளிவந்த [[குடிசை (திரைப்படம்)|குடிசை]] திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார்.
==இயக்குநர்==▼
ராஜசேகர் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து ஒளிப்பதிவு பயிற்சி பெற்றார். ஜெயபாரதியின் இயக்கத்தில் 1979 இல் வெளிவந்த [[குடிசை (திரைப்படம்)|குடிசை]] திரைப்படத்தில் இராபர்ட் ஆசீர்வாதம் என்பவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் இராபர்ட்டுடன் இணைந்து [[சுஹாசினி]] நடிப்பில் 1981 இல் வெளிவந்த [[பாலைவனச்சோலை (திரைப்படம்)|பாலைவனச்சோலை]] திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியளித்தது.<ref name="TNC"/><ref name="TNIE"/>▼
இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்த திரைப்படங்கள்:
*[[குடிசை (திரைப்படம்)|குடிசை]]
*[[ஒரு தலை ராகம்]]
*[[ஆகாய கங்கை (திரைப்படம்)|ஆகாய கங்கை]]
▲==இயக்குநர்==
▲
இருவரும் இணைந்து இயக்கிய திரைப்படங்கள்:
|