ராசாத்தி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox television | show_name = ராசாத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 11:
* [[விஜயகுமார்]]
* [[செந்தில்]]
* [[விசித்ரா (தமிழ் நடிகை)|விசித்ரா]]
* [[பவானி ரெட்டி]]
* பொள்ளாச்சி பாபு
வரிசை 42:
}}
 
'''ராசாத்தி''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் 2019 முதல் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொலைக்காட்சி தொடர் ஆகும்.<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/entertainment/sun-tv-s-new-serial-titles-as-rasathi-pavani-reddy/|title= ’சின்னத்தம்பி நந்தினி’யின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!|last=|first=|date=|website=tamil.indianexpress.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=செப்டம்பர் 10, 2019}}</ref> இந்த தொடரை பிரபல இயக்குனர் [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]] இயக்கியுள்ளார். ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் [[பவானி ரெட்டி]] நடிக்க, இவரின் தந்தையாக பிரபல நடிகர் [[விஜயகுமார்]] நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரங்களில் முன்னாள் நகைசுச்சுவை நடிகர் [[செந்தில்]] மற்றும் [[விசித்ரா (தமிழ் நடிகை)|விசித்ரா]]<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/entertainment/sun-tv-rasathi-serial-vichitra-back-to-acting-after-18-years/|title=’என்ன ரஜினி சார் ரெகமெண்ட் பண்ணுனாரு’: 18 வருஷத்துக்கு அப்புறம் நடிக்க வரும் விசித்ரா!|last=|first=|date=|website=tamil.indianexpress.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=செப்டம்பர் 14, 2019}}</ref> நடிக்கிறார்கள். இருவரும் பல வருடங்கள் கழித்து நடிக்கும் தொடர் இதுவாகும்.<ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/television/rasathi-serial-nattamai-vijayakumar-returns-to-small-screen/articlecontent-pf400276-362767.html|title=Rasathi Serial: நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க!|last=|first=|date=|website=tamil.oneindia.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=செப்டம்பர் 12, 2019}}</ref>
 
==நடிகர்களின் தேர்வு==
[[சின்னத் தம்பி (தொலைக்காட்சித் தொடர்)|சின்னத் தம்பி]] தொடரில் நடித்த [[பவானி ரெட்டி]] இந்த தொடரில் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் தந்தையாக [[விஜயகுமார்]] நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான [[தங்கம் (தொலைக்காட்சி தொடர்)|தங்கம்]], [[வம்சம் (தொலைக்காட்சித் தொடர்)|வம்சம்]], [[நந்தினி (தொலைக்காட்சித் தொடர்)|நந்தினி]] ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்களுடன் சிந்தாமணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை [[விசித்ரா (தமிழ் நடிகை)|விசித்ரா]]வும் நடிக்கிறார். இவர் 18 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். பிரபல நகைசுச்சுவை நடிகர் [[செந்தில்]], [[சுலக்சனா (நடிகை)| சுலக்சனா]], பொள்ளாச்சி பாபு போன்ற பலர் இந்த தொடரில் நடிக்கிறார்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராசாத்தி_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது