சந்திரயான்-2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Gfu
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
| launch_mass = கூட்டு (ஈரம்): {{convert|3850|kg|lb|abbr=on}}<ref name="CY2_LaunchKit">{{Cite web|url=https://www.isro.gov.in/sites/default/files/flipping_book/gslvmkiii-m1c2/files/assets/common/downloads/GSLV%20MkIII-M1.pdf|title=Launch Kit of GSLV Mk III M1 Chandrayaan-2|last=|first=|date=19 July 2019|website=ISRO|archive-url=https://web.archive.org/web/20190719131530/https://www.isro.gov.in/sites/default/files/flipping_book/gslvmkiii-m1c2/files/assets/common/downloads/GSLV%20MkIII-M1.pdf|archive-date=19 July 2019|dead-url=|access-date=21 July 2019}}</ref><ref name="ndtv20180829">{{cite news |url=https://gadgets.ndtv.com/science/news/chandrayaan-2-to-be-launched-in-january-2019-says-isro-chief-1907969 |title=Chandrayaan-2 to Be Launched in January 2019, Says ISRO Chief |work=Gadgets360 |publisher=[[என்டிடிவி]] |agency=Press Trust of India |date=29 August 2018 |accessdate=29 August 2018}}</ref><ref name="idos20180828">{{cite web |url=http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=183103 |title=ISRO to send first Indian into Space by 2022 as announced by PM, says Dr Jitendra Singh |publisher=Indian Department of Space |date=28 August 2018 |accessdate=29 August 2018}}</ref>
கூட்டு (உலர்): {{convert|1308|kg|lb|abbr=on}}<ref name="CY2_DryMass">{{cite news |title=Chandrayaan-2: All you need to know about India’s 2nd Moon mission|url=https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-all-you-need-to-know-about-indias-2nd-moon-mission/articleshow/70207662.cms |accessdate=22 July 2019 |date=22 July 2019 |archiveurl=https://web.archive.org/web/20190714030717/https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-all-you-need-to-know-about-indias-2nd-moon-mission/articleshow/70207662.cms |archivedate=14 July 2019}}</ref>
| payload_mass = சுற்றுக்கலன் (ஈரம்): {{convert|2379|kg|lb|abbr=on}}<ref name="ndtv20180829"/><ref name="idos20180828"/>
சுற்றுக்கலன் (உலர்): {{convert|682|kg|lb|abbr=on}}<ref name="CY2_DryMass"/>
''விக்ரம்'' தரையிறங்கி (ஈரம்): {{convert|1471|kg|lb|abbr=on}}<ref name="ndtv20180829"/><ref name="idos20180828"/>
''விக்ரம்'' தரையிறங்கி (உலர்): {{convert|626|kg|lb|abbr=on}}<ref name="CY2_DryMass"/>
''பிரக்யான்'' உலாவி: {{convert|27|kg|lb|abbr=on}}<ref name="ndtv20180829"/><ref name="idos20180828"/>
| dimensions =3d
| power = சுற்றுக்கலன்: 1 kW<ref>{{Cite web|title = Chandrayaan-2 - Home|url=https://www.isro.gov.in/chandrayaan2-home#missionintro| accessdate = June 20, 2019| publisher = [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்]]}}</ref>
''விக்ரம்'' தரையிறங்கி: 650 W
வரிசை 36:
| next_mission = [[சந்திரயான்-3]]

'''சந்திரயான்-2''' (''Chandrayaan-2'')<ref name="Chandra">{{cite web |url=http://spokensanskrit.de/index.php?tinput=candra&direction=SE&script=HK&link=yes |title=candra |work=Spoken Sanskrit |accessdate=5 November 2008}}</ref><ref name="Yaan">{{cite web |url=http://spokensanskrit.de/index.php?tinput=yaana&direction=SE&script=HK&link=yes |title=yaana |work=Spoken Sanskrit |accessdate=5 November 2008}}</ref> என்பது [[சந்திரயான்-1]] இற்குப் பின்னர் [[நிலா]]வை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட [[இந்தியா]]வின் இரண்டாவது விண்கலம் ஆகும்.<ref>{{cite news |url=http://indianexpress.com/article/technology/science/isro-begins-flight-integration-activity-for-chandrayaan-2-as-scientists-tests-lander-and-rover-4905883/ |title=ISRO begins flight integration activity for Chandrayaan-2, as scientists tests lander and rover |work=The Indian Express |agency=Press Trust of India |date=25 October 2017 |accessdate=21 December 2017}}</ref> [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால்]] (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம்,<ref>{{cite web |last=Kumar |first=Chethan |url=https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-nearly-ready-for-july-launch/articleshow/69724508.cms |title=Chandrayaan-2 nearly ready for July launch |work=The Times of India |date=10 June 2019 |accessdate=14 July 2019}}</ref><ref>{{cite news|url=https://www.thehindu.com/sci-tech/science/isro-gears-up-for-chandrayaan-2-mission/article27705909.ece|title=ISRO gears up for Chandrayaan-2 mission|newspaper=The Hindu|date=9 June 2019|last1=d. s|first1=Madhumathi}}</ref> [[ஸ்ரீஹரிக்கோட்டா]] விண்வெளி மையத்தில் இருந்து 2019, சூலைஜூலை 22 அன்று [[நிலா]]வை நோக்கி [[ஜி. எஸ். எல். வி மார்க் III]] ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.<ref>https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-launch-bahubali-rocket-takeoff-2-43-pm-monday-1572017-2019-07-21</ref>
<ref name="gslv3">{{cite news |url=https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-launch-put-off-india-israel-in-lunar-race-for-4th-position/articleshow/65275012.cms |title=Chandrayaan-2 launch put off: India, Israel in lunar race for 4th position |work=The Times of India |agency=Times News Network |first=Surendra |last=Singh |date=5 August 2018 |accessdate=15 August 2018}}</ref><ref name="gslv2" /> இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன்(orpiter), தரையிறங்கி விக்ரம்(lander), தரையுலவி(rover) ஆகியன உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்தும் [[இந்தியா]]விலேயே தயாரிக்கப்பட்டன.<ref>{{cite news |url=https://www.ndtv.com/india-news/chandrayaan-2-delayed-israel-could-beat-india-in-race-to-moons-surface-1895221 |title=India Slips in Lunar Race with Israel As Ambitious Mission Hits Delays |work=NDTV |first=Pallava |last=Bagla |date=4 August 2018 |accessdate=15 August 2018}}</ref>

சில்லுகளுடனான உலாவி நிலாவின் மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளுமாறும், தான் திரட்டிய தரவுகளைததகவல்களை சுற்றுக்கலன் மற்றும் தரையிறங்கியூடாக புவிக்கு அனுப்புமாறும் திட்டமிடப்பட்டிருந்தது. சுற்றுக்கலன் ஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும் எனவும்என அறிவிக்கப்பட்டிருந்தது.<ref name="Hindu2">{{cite news |url=http://www.thehindu.com/todays-paper/article1777631.ece |title=ISRO plans Moon rover |work=The Hindu |first=T. S. |last=Subramanian |date=4 January 2007 |accessdate=22 October 2008}}</ref><ref>{{Cite web |url=http://164.100.158.235/question/annex/241/Au1084.pdf |title=Question No. 1084: Deployment of Rover on Lunar Surface |publisher=[[மாநிலங்களவை]] |first1=T. |last1=Rathinavel |author1-link=T. Rathinavel |first2=Jitendra |last2=Singh |author2-link=Jitendra Singh (BJP politician) |date=24 November 2016}}</ref><ref name="Launchkit_gl">{{Cite web |url=https://www.isro.gov.in/gslv-mk-iii-m1-chandrayaan-2-mission/launch-kit-glance |title= Launch kit at a glance}}</ref>

2019 செப்டம்பர் 7 இல் நிலாவில் நிலநேர்க்கோட்டின் கிட்டத்தட்ட 70° தெற்கே மன்சீனசு சி, சிம்பேலியசு என் ஆகிய இரு குழிகளிடையேயுள்ள மேட்டுச்சமவெளியில் சந்திரயான்-2 இன் தரையிறங்கியும், உலாவியும் இறங்கும்உலாவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரையிறங்கியைசில வெற்றிகரமாகதவறுகள் நிலவில் தரையிறக்கம்நிலாவில் செய்யதறையிறங்க இயலவில்லை.முடியவில்லை

== சந்திரயான் திட்டங்கள் ==
நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக [[சந்திரயான்-1|சந்திரயான்]] என்ற திட்டங்கள்திட்டம் தொடங்கப்பட்டன. தொடங்கப்பட்டது.ரஷிய நாட்டின் உதவியோடு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதன்படி, சந்திரயான் -1 திட்டத்தின் கீழ், ஒரு [[செயற்கைக்கோள்]] செலுத்தப்பட்டது. அதில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகள் சார்பிலான கருவிகளும் இடம் பெற்றன. அதன் மூலமாக, ஏராளமான தகவல்களை பெற முடிந்தது.

சந்திரயான்-1 செயற்கைகோளில் இருந்த சூரிய சக்தி கருவி பழுதடைந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 100 கி.மீட்டருக்கு பதில் 200 கி.மீ. உயரத்தில் சந்திரயான் -1 சுற்றிக் கொண்டிருந்தது. எனினும் 95 சதவீத பணிகளை அது முடித்து விட்டதாக `இஸ்ரோ' தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சந்திரயான் 2 திட்டத்துக்கான செயற்கை கோளை தயாரிக்கும் பணிகள் முடிந்தன.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-2" இலிருந்து மீள்விக்கப்பட்டது