சந்திரயான்-2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Thenmukilan
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
| next_mission = [[சந்திரயான்-3]]
}}
'''சந்திரயான்-2''' (''Chandrayaan-2'')<ref name="Chandra">{{cite web |url=http://spokensanskrit.de/index.php?tinput=candra&direction=SE&script=HK&link=yes |title=candra |work=Spoken Sanskrit |accessdate=5 November 2008}}</ref><ref name="Yaan">{{cite web |url=http://spokensanskrit.de/index.php?tinput=yaana&direction=SE&script=HK&link=yes |title=yaana |work=Spoken Sanskrit |accessdate=5 November 2008}}</ref> என்பது [[சந்திரயான்-1]] இற்குப் பின்னர் [[நிலா]]வை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட [[இந்தியா]]வின் இரண்டாவது விண்கலம் ஆகும்.<ref>{{cite news |url=http://indianexpress.com/article/technology/science/isro-begins-flight-integration-activity-for-chandrayaan-2-as-scientists-tests-lander-and-rover-4905883/ |title=ISRO begins flight integration activity for Chandrayaan-2, as scientists tests lander and rover |work=The Indian Express |agency=Press Trust of India |date=25 October 2017 |accessdate=21 December 2017}}</ref> [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால்]] (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம் ,<ref>{{cite web |last=Kumar |first=Chethan |url=https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-nearly-ready-for-july-launch/articleshow/69724508.cms |title=Chandrayaan-2 nearly ready for July launch |work=The Times of India |date=10 June 2019 |accessdate=14 July 2019}}</ref><ref>{{cite news|url=https://www.thehindu.com/sci-tech/science/isro-gears-up-for-chandrayaan-2-mission/article27705909.ece|title=ISRO gears up for Chandrayaan-2 mission|newspaper=The Hindu|date=9 June 2019|last1=d. s|first1=Madhumathi}}</ref> [[ஸ்ரீஹரிக்கோட்டா]] விண்வெளி மையத்தில் இருந்து 2019, ஜூலை 22 அன்று [[நிலா]]வை நோக்கி [[ஜி. எஸ். எல். வி மார்க் III]] ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.<ref>https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-launch-bahubali-rocket-takeoff-2-43-pm-monday-1572017-2019-07-21</ref>
<ref name="gslv3">{{cite news |url=https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-launch-put-off-india-israel-in-lunar-race-for-4th-position/articleshow/65275012.cms |title=Chandrayaan-2 launch put off: India, Israel in lunar race for 4th position |work=The Times of India |agency=Times News Network |first=Surendra |last=Singh |date=5 August 2018 |accessdate=15 August 2018}}</ref><ref name="gslv2" /> இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன்(orpiter), தரையிறங்கி விக்ரம்(lander), தரையுலவி(rover) ஆகியன உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்தும் [[இந்தியா]]விலேயே தயாரிக்கப்பட்டன.<ref>{{cite news |url=https://www.ndtv.com/india-news/chandrayaan-2-delayed-israel-could-beat-india-in-race-to-moons-surface-1895221 |title=India Slips in Lunar Race with Israel As Ambitious Mission Hits Delays |work=NDTV |first=Pallava |last=Bagla |date=4 August 2018 |accessdate=15 August 2018}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-2" இலிருந்து மீள்விக்கப்பட்டது