கடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 59:
| footnotes =
}}
'''கடலூர்''' ([[ஆங்கிலம்]]:Cuddalore), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை [[நகராட்சி]] ஆகும்.<ref>[http://123.63.242.116/cuddalore/ கடலூர் நகராட்சி]</ref>
 
== சொற்தோற்றம் ==
முற் காலத்தில்முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கப்பட்டது. [[பெண்ணையாறு]], [[கெடிலம் ஆறு|கெடிலம்]], பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கப்பட்டது. கி.பி. 1746ஆம்1746 ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
== வரலாறு ==
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை[[செஞ்சி]]யை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த [[புனித டேவிட் கோட்டை|புனித டேவிட் கோட்டையை]] வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,
 
கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. [[1866]] வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
வரிசை 76:
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
 
* '''புரூக்கீச் பேட்டை''' : [[1767]] முதல் [[1769]] வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
* '''கமியம் பேட்டை :''' [[1778]] களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* '''கேப்பர் மலை :''' [[1796]] களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* '''வெலிங்டன் தெரு :''' ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* '''கிளைவ் தெரு :''' ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
== புவியியல் ==
வரிசை 86:
 
== மக்கள்தொகை ==
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=Religion|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|89.12}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|6.09}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.98}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.27}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|மற்றவை|grey|0.48}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,73,361 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2013 | url =http://www.census.tn.nic.in/index.php?ppt2.php | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 85,593 ஆண்கள், 87,768 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 88.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.08%, பெண்களின் கல்வியறிவு 84.15% ஆகும்.மக்கள் தொகையில் 15,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 1,73,361 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2013 | url =http://www.census.tn.nic.in/index.php?ppt2.php | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 85,593 ஆண்கள், 87,768 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 88.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.08%, பெண்களின் கல்வியறிவு 84.15% ஆகும். மக்கள் தொகையில் 15,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கடலூரில் [[இந்து]]க்கள்
89.12%, [[முஸ்லிம்]]கள் 6.09%, [[கிறிஸ்தவர்]]கள் 3.98%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 27%, 0.48% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.01% பேர்களும் உள்ளனர்.
 
== போக்குவரத்து ==
வரி 92 ⟶ 97:
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
[[File:Cholan CUPJ PF1.jpg|210px|thumb|கடலூர் துறைமுகம் சந்திப்பு]]
 
கடலூர் இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன.
 
வரி 97 ⟶ 104:
 
=== சாலைப் போக்குவரத்து ===
கடலூர் நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். [[புதுச்சேரி ]], [[சிதம்பரம்]], [[திருவண்ணாமலை]] மற்றும் [[விழுப்புரம்]] போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் [[சென்னை]], [[திருச்சிராப்பள்ளி]], [[சேலம்]] போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
 
சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூரில் இருந்து மூன்று மாநில நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன,. அவை:
* [[மாநில நெடுஞ்சாலை 9 (தமிழ்நாடு)|எஸ்.எச்.9]] - கடலூர் சித்தூர் சாலை (கடலூர் - நெல்லிக்குப்பம் - மேல்பட்டாம்பாக்கம் - பண்ருட்டி - திருகோவிலூர் - திருவண்ணாமலை - வேலூர் - காட்பாடி- சித்தூர்)
* [[மாநில நெடுஞ்சாலை 10 (தமிழ்நாடு)|எஸ்.எச்.10]] - கடலூர் சேலம் சாலை (கடலூர் - வடலூர் - நெய்வேலி - விருத்தாசலம்- வேப்பூர் - சேலம்)
* [[மாநில நெடுஞ்சாலை 68 (தமிழ்நாடு)|எஸ்.எச்.68]] - கடலூர் - பாலூர் - பண்ருட்டி - அரசூர் -திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை.
வரி 121 ⟶ 128:
 
== கடலூர் துறைமுகம் ==
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் இரண்டாவது பள்ளிகூடம் புனித டேவிட் பள்ளி கி.பி 1717 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் ராபர்ட் கிளைவ் தங்கியிருந்தது கடலூர் தான். இன்றும் கடலூர் துறைமுகத்தில் கிளைவ் தெரு, சைமன் கார்டன், கிங் ஜான் பேட்டை, லாரன்ஸ் ரோடு, புரூகிஸ் பேட்டை, இன்றும் நிலவில் உள்ளது. தமிழகத்தின் முதல் வங்கி இம்பிரியல் வங்கி இங்கு தான் செயல்ப்பட்டது என்பது குறிப்பிடதக்கதுகுறிப்பிடத்தக்கது. பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள், கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
 
1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
 
கடலூர் துறைமுகம் தவிர பல துறைமுகங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன. அவை வருமாறுபின்வருமாறு:
 
* திருச்சோபுரம் துறைமுகம்
* சிலம்பிமங்களம் துறைமுகம்
* பரங்கிபேட்டை துறைமுகமதுறைமுகம்
 
== கடலூர் சிறைச்சாலை ==
{{Main|கடலூர் மத்திய சிறைச்சாலை}}
 
கடலூரில் மத்திய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறைச்சாலையானது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மிகவும் பழமையான சிறைச்சாலை ஆகும். இச்சிறைச்சாலையில் செப்டம்பர் 1918 முதல் 14 திசம்பர் 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான [[சுப்பிரமணிய பாரதி]]யார் அடைக்கப்பட்டிருந்தார்.
 
== சுற்றுலா தலங்கள் ==
* [[வெள்ளி கடற்கரை (கடலூர்)]]
* [[புனித டேவிட் கோட்டை]]
* [[திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்|பாடலேசுவரர் கோயில்]]
*பாடலீஸ்வரர் கோயில்
*திருவந்தீபுரம் திருவந்திபுரம் சுவாமி கோயில்
* திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோயில்
*திருவந்தீபுர ஹையக்றேவேர் கோயில்
* [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி]] (என்.எல்.சி) [[நெய்வேலி]]
* [[சிதம்பரம்]] நடராஜர்நடராசர் கோயில்]]
* [[பிச்சாவரம்]], உலகின் மிகப்பெரிய மாங்கிரோவ் காடுகள்
* திருமுடம் பூவராக சுவாமி கோயில்
* [[வடலூர்]] வள்ளலார் சத்ய ஞான சபை
*குறிஞ்சிபடி சுப்றை சுவாமிகள் கோயில்
*வேங்கடம்பெட் வேனுகோபல சுவாமி கோயில்
*[[திருவதிகை]] வீரடநேச்வர் கோயில்
*திருச்சோபுரம் சுவாமி கோயில்
 
== கல்வி ==
வரி 151 ⟶ 159:
 
=== பொறியியல் கல்லூரிகள் ===
* அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - பண்ருட்டி வளாகம்
* டாக்டர். நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி
* கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
* எம். ஆர். கே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
* ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி
* செயின்ட் ஆணிஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி
 
=== கலை அறிவியல் கல்லூரிகள் ===
* இமாகுலேட் பெண்கள் கல்லூரி
* ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
* பி. பத்மனாப ஜெயந்திமாலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
* சி.கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி
* அரசு கலைக் கல்லூரி, கடலூர்
* ஜவஹர் அறிவியல் கல்லூரி
* கிருஷ்ணசுவாமி அறிவியல், கலை மற்றும் மேலாண்மை மகளிர் கல்லூரி
* பெரியார் கலைக் கல்லூரி
* ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
* ஸ்ரீ ஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
* ஸ்ரீ தங்கம் பெரியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
* புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
* திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி
* திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 
=== பள்ளிகள் ===
* புனித வளனார் பள்ளி (கடலூர்)
* புனித சவேரியர் நடுநிலை பள்ளி (கடலூர் முதுநகர்)
* புனித பிலோமினால் நடுநிலை பள்ளி (கடலூர் முதுநகர்)
* புனித அன்னாள் பெண்கள் பள்ளி, (கடலூர்)
* அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி (கடலூர் முதுநகர்)
* கிருஷ்ணசாமி நினைவு பதின்ம உயர்நிலைப் பள்ளி.(கடலூர்)
* ஏ. ஆர். எல். எம். பதின்ம உயர்நிலைப் பள்ளி.(கடலூர்)
* புனித டேவிட் உயர்நிலை பள்ளி.(கடலூர் முதுநகர்)
* புனித ஜோசப் பெண்கள் பதின்ம உயர்நிலை பள்ளி. (கடலூர்)
* அரசு மேல்நிலை பள்ளி (வண்டிப்பாளையம், கடலூர்)
* புனித மரியன்னை பெண்கள் பள்ளி, (கடலூர்)
 
== வெள்ளி கடற்கரை ==
வரி 191 ⟶ 199:
 
== தொழில் ==
* நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
* நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம்
* குட் எர்த் கப்பல் கட்டுமான துறைமுகம்
*ஹார்டி மத்திய கடல் எண்ணெயஎண்ணெய்
 
== ஆதாரங்கள் ==
வரி 200 ⟶ 208:
 
{{கடலூர் மாவட்டம்}}
 
 
[[பகுப்பு:சிறப்பு நிலை நகராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது