சந்திரயான்-2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
<ref name="gslv3">{{cite news |url=https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-launch-put-off-india-israel-in-lunar-race-for-4th-position/articleshow/65275012.cms |title=Chandrayaan-2 launch put off: India, Israel in lunar race for 4th position |work=The Times of India |agency=Times News Network |first=Surendra |last=Singh |date=5 August 2018 |accessdate=15 August 2018}}</ref><ref name="gslv2" /> இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன்(orpiter), தரையிறங்கி விக்ரம்(lander), தரையுலவி(rover) ஆகியன உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்தும் [[இந்தியா]]விலேயே தயாரிக்கப்பட்டன.<ref>{{cite news |url=https://www.ndtv.com/india-news/chandrayaan-2-delayed-israel-could-beat-india-in-race-to-moons-surface-1895221 |title=India Slips in Lunar Race with Israel As Ambitious Mission Hits Delays |work=NDTV |first=Pallava |last=Bagla |date=4 August 2018 |accessdate=15 August 2018}}</ref>
 
சில்லுகளுடனான உலாவி நிலாவின் மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளுமாறும், தான் திரட்டிய ததகவல்களைதகவல்களை சுற்றுக்கலன் மற்றும் தரையிறங்கியூடாக புவிக்கு அனுப்புமாறும் திட்டமிடப்பட்டிருந்தது. சுற்றுக்கலன் ஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்தது.<ref name="Hindu2">{{cite news |url=http://www.thehindu.com/todays-paper/article1777631.ece |title=ISRO plans Moon rover |work=The Hindu |first=T. S. |last=Subramanian |date=4 January 2007 |accessdate=22 October 2008}}</ref><ref>{{Cite web |url=http://164.100.158.235/question/annex/241/Au1084.pdf |title=Question No. 1084: Deployment of Rover on Lunar Surface |publisher=[[மாநிலங்களவை]] |first1=T. |last1=Rathinavel |author1-link=T. Rathinavel |first2=Jitendra |last2=Singh |author2-link=Jitendra Singh (BJP politician) |date=24 November 2016}}</ref><ref name="Launchkit_gl">{{Cite web |url=https://www.isro.gov.in/gslv-mk-iii-m1-chandrayaan-2-mission/launch-kit-glance |title= Launch kit at a glance}}</ref>
 
2019 செப்டம்பர் 7 இல் நிலாவில் நிலநேர்க்கோட்டின் கிட்டத்தட்ட 70° தெற்கே மன்சீனசு சி, சிம்பேலியசு என் ஆகிய இரு குழிகளிடையேயுள்ள மேட்டுச்சமவெளியில் சந்திரயான்-2 தரையிறங்கியும், உலாவும் என எதிர்பார்க்கப்பட்டது. சில தவறுகள் நிலாவில் தறையிறங்க முடியவில்லை
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-2" இலிருந்து மீள்விக்கப்பட்டது