தங்க நாற்கரச் சாலைத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 23:
மேற்கூறிய நான்கு நகரங்களையும் இணைக்கும் கோடு [[நாற்கரம்|நாற்கரமாகக்]] காணப்படுவதால் இது தங்கநாற்கரச் சாலைத் திட்டம் எனப் பெயரிடப் பட்டது. இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீட்டர்கள் ஆகும்.
 
இது அப்போதை இந்தியப் [[பிரதமர்]] [[அடல் பிகாரி வாஜ்பாய்|வாஜ்பாயினால்]] துவங்கப்பட்டது. இந்த முதல் கட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் (NHDP), ரூபாய் 60,000 கோடி ( ஐக்கிய அமெரிக்க $ 12.2 பில்லியன்) செலவில் 5.846 கிமீ (3,633 மைல்) தூரம் நான்கு/ஆறு வழி(லேன்) விரைவு(எக்ஸ்பிரஸ்) நெடுஞ்சாலைகள் கொண்டது.
 
== நன்மைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தங்க_நாற்கரச்_சாலைத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது