குரோமியம்(II) குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:

{{தொகுக்கப்படுகிறது}}

{{chembox|Watchedfields=changed|verifiedrevid=476996240|Name=குரோமியம்(II) குளோரைடு|ImageFile=Rutile-unit-cell-3D-balls.png|ImageName=3D model of chromium(II) chloride, green atom is chloride|ImageFile1=Chromium(II) chloride.JPG|ImageSize1=160px|ImageName1=Sample of chromium(II) chloride|IUPACName=குரோமியம்(II) குளோரைடு|OtherNames=குரோமஸ் குளோரைடு|Section1={{Chembox Identifiers
வரிசை 54:
| NFPA_ref = <ref name=fca>{{cite web|url = https://www.fishersci.ca/viewmsds.do?catNo=AC315190250|title = MSDS of Chromium(II) chloride|website = fishersci.ca|accessdate = 2014-07-04|publisher = Fisher Scientific}}</ref>
| LD50 = 1870 மிகி/கிகி (எலி, வாய்வழி)<ref name=fca />

|Section8={{Chembox Related
| OtherAnions = [[குரோமியம்(II) புளோரைடு]]
[[குரோமியம்(II) புரோமைடு]]
குரோமியம்(II) அயோடைடு
| OtherCations = குரோமியம்(III) குளோரைடு
[[குரோமியம்(IV) குளோரைடு]]
மாலிப்டினம்(II) குளோரைடு]]
தங்கதன்(II) குளோரைடு

'''குரோமியம் (II) குளோரைடு''' (Chromium(II) chloride) என்பது [[குரோமியம்|Cr]][[குளோரைடு|Cl]]2(H2O)n என்ற [[மூலக்கூற்று வாய்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டை]] உடைய [[கனிமச் சேர்மம்|கனிமச் சேர்மத்தைக்]] குறிக்கிறது. நீரற்ற திண்மமனாது தூய்மையாக இருக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கும், இருப்பினும் வணிக மாதிரிகள் பெரும்பாலும் சாம்பல் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். இது [[நீர் உறிஞ்சும் திறன்]] தன்மை உடையது ஆகும். இதன் டெட்ராஐதரேட்டு Cr(H2O)4Cl2 காற்றில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு நீரில் கரைந்து பிரகாசமான நீல நிறக் கரைசலை வழங்குகிறது. குரோமியம் (II) குளோரைடு வணிக ரீதியான பயன்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் மற்ற குரோமியம் அணைவுச் சேர்மங்களின் தொகுப்புக்கு ஆய்வக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/wiki/குரோமியம்(II)_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது