திருவரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
→‎வரலாறு: Important news inserted
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 99:
== வரலாறு ==
விஷ்ணுவின் விக்கிரகத்திற்கு பூஜை செய்தார் ராமர். அன்பின் அடையாளமாக அவர் விபீஷணனுக்கு (இந்து இதிகாச ராமாயணத்தின் ராவணனின் சகோதரன்) அவ்விக்கிரகத்தை பரிசாக வழங்க அதை அவர் இலங்கைக்கு கொண்டுச்சென்றார். பூமியில் விக்கிரகத்தை வைக்ககூடாது என்ற நிபந்தனையின் பேரில் அதை ராமர் வழங்கியிருந்ததை மறந்த விபீஷணன் அதை காவிரி ஆற்றங்கரையில் வைத்து விட்டு அங்கு நடந்த விழாவை
<references />இரசித்துக் கொண்டிருந்தார். உற்சவம் முடிந்த பின் அவ்விக்ரகத்தை அவர் எடுக்க முற்பட்டார். இறைவன் அந்த இடத்தை (ஸ்ரீரங்கம்) நேசிப்பதைப் போல் அங்கிருந்து செல்ல மறுத்தார். விபிஷணன் அவரை அவருடன் வரும்படி கேட்டுக் கொண்டபின், விபிஷணன் எப்போதெல்லாம் விரும்புகிறாரோ அப்போதெல்லாம் சந்திப்பதாக வாக்குறுதியளித்தார். ஆனால் தெற்கே (இலங்கைக்கான திசையமைப்பு, விபிஷணனின் வீட்டின் வழியே) முகம் கொடுத்து அமர்ந்தார். சோழ மன்னர்களான தர்மாவர்க்கோலன் மற்றும் கிலிவாலவன் ஆகியோர் இப்போதுள்ள கோயிலுக்குள் பெரிய விக்ரகங்களை வடிவமைத்தனர்.விஜயநகர அவர்கள்பேரரசின் அடிப்படைநாயக்க அடித்தளங்களையும்மன்னர்கள் முக்கியகோவிலின் கட்டிடங்களையும்பிரமாண்டமான கட்டினார்கள்மகா மண்டபம் அர்த்தமண்டபம் உட்பட ஒன்பது கலைநயம் மிக்க சிற்பங்கள் நிறைந்த மகா மண்டபங்கள் மற்றும் இராஜ கோபுரங்களை அமைத்தனர். பின்னர் கோவிலின் கிழக்கு புறம் கலைநயம் மிக்க சிற்பங்கள் நிறைந்த ஆயிரங்கால் மண்டபம் அதன் எதிரே சேஷராய மண்டபங்களை அமைத்தனர்.
 
ஸ்ரீரங்கம் சிலவடக்கிலிருந்து பொறாமைபடையெடுத்து குணம் கொண்டவந்த முஸ்லீம் பேரரசர்களால்கொள்ளையர்களால் (1310-1311) கைப்பற்றப்பட்டு செல்வங்கள் சூறையாடப்பட்டன. இந்துமதத்தின் சடங்குகளை ஏற்றுக்கொள்ள படையெடுப்பாளர்கள் விரும்பவில்லை. அவர்கள் அழகியமணவாள பெருமாள் விக்ரகம் ஒளித்துவைத்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான பொக்கிஷங்கள், நகைகள் மற்றும் ஆபரணங்களை கொள்ளையிட்டார்கள். அழகியமணவாள பெருமாள் கோவில் விக்கிரகம் தில்லிக்கு அனுப்பப்பட்டது. தில்லியில் அழகியமணவாள பெருமாளின் சிலையை கண்ட சுல்தான் மகள் அதை நேசிக்கத் தொடங்கினார். அவர் தனது நேரத்தை சிலைக்கு செலவழித்தார். சுல்தான் அழகியமணவாள பெருமாள் சிலையை மீண்டும் ராமானுஜாச்சாரியாவிடம் ஒப்படைத்தார். சுல்தான் மகளால் இதை தாங்க முடியவில்லை. அவள் மர்மமாக மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு ஸ்ரீரங்கநாத கோயிலுக்கு அருகே ஒரு தனி சன்னதி உள்ளது. அவர் "துளுக்க நாச்சியார்" என்று அழைக்கப்பட்டு மக்களால் வழிபடப்படுகிறார். இந்த சம்பவம் நடந்த பிறகும் கூட ஸ்ரீரங்கத்தை அடிக்கடி பல முகலாய பேரரசர்கள்கொள்ளை தாக்கினர்கும்பலால் தாக்கி கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் விஜயநகர ராஜ்யத்தின்பேரரசின் எழுச்சிக்குப் பிறகு முகலாய சுல்தான்களின் அட்டூழியங்கள் முடிவுக்கு வந்தன. விஜயநகர்விஜயநகர "[[கிருஷ்ணதேவராய]]"பேரரசின் அரசர்மன்னர் கிருஷ்ணதேவராயர் இந்த புனித நகரத்தின்நகரத்தை முக்கியத்துவம் உணர்ந்துபிரமாண்டமான திருப்பதிக்குகட்டிடங்கள் சமமாகமண்டபங்கள் கட்டினார். முன்னுரிமை வழங்கினார்.மேலும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பொக்கிஷங்கள், நகைகள் மற்றும் நிலங்களை நிறைய வழங்கப்பட்டது. அவரது காலத்தில் ஸ்ரீரங்கம் கோவில் நன்கு மறுசீரமைக்கப்பட்டது. பல திட்டங்களை வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டதால் ஸ்ரீரங்கம் வேகமான வளர்ச்சியை அடைந்தது.
 
== பொருளாதாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது