சம் சுயி போ மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 18 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 62:
அத்துடன் [[தங்கக் கணினி மையம்]] (Golden Computer Center) எனும் கணினி மட்டுமே விற்பனை செய்யும் மிகப் பெரிய அங்காடி இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த அங்காடி கட்டடம் ஹொங்கொங்கில் மிகவும் பிரசித்திப்பெற்றக் கட்டடமாகும்.
 
இந்த மாவட்டம் 1950 மற்றும் 1960 களில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாவட்டமாகும். ஹொங்கொங்கின் வளர்ச்சியின் காரணமாக படித்தோர் மற்றும் வசதிப்படைத்தோர்வசதிபடைத்தோர் இந்த மாவட்டத்தின் இருந்து தற்கால வசதிகளுடன் கூடிய குடியிருப்பு தொகுதிகளுக்கு போகின்றனர்.
 
இம்மாவட்டத்தின் வீட்டுக் குடியிருப்புத் தொகுதிகள் அதிகமானவை 100 - 50 ஆண்டுகள் பழமையானவைகளாகும். அவை 8 மற்றும் 9 மாடிகளை கொண்ட வீடுகளே அதிகம். கிட்டத்தட்ட 90 க்கும் அதிகமானவை பழங்கால வீட்டுத் தொகுதிகளாகும். அவற்றில் அநேகமானவற்றில் மின்தூக்கிகள் இல்லை. ஓரளவு வசதியிடையோர் அல்லது படித்தோர் வேறு இடங்களுக்கு நகர்ந்து விடுவதாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகள் தென்னாசிய நாட்டவர்களின் வாடகை வீடுகளாகியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சம்_சுயி_போ_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது