2019 ஆஷஸ் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
| date = 1 ஆகத்து – 16 செப்டம்பர் 2019
| place = {{flagicon|ENG}} [[இங்கிலாந்து]]
| result = 2-2 வெற்றி/தோல்வியின்றி முடிவு
| result
| player of series = [[பென் ஸ்டோக்ஸ்]] (இங்.), [[ஸ்டீவ் சிமித்]] (ஆசி.)<br />'''காம்ப்டன்-மில்லர் பதக்கம்:'''<br />ஸ்டீவ் சிமித்
| player of series =
| team1 = {{cr|ENG}}
| team2 = {{cr|AUS}}
| captain1 = [[ஜோ ரூட்]]
| captain2 = [[டிம் பெயின்]]
| runs1 = [[பென் ஸ்டோக்ஸ்]] (441)
| runs1 =
| runs2 = [[ஸ்டீவ் சிமித்]] (774)
| runs2 =
| wickets1 = [[ஸ்டூவர்ட் பிரோட்]] (23)
| wickets1 =
| wickets2 = [[பாட் கமின்சு]] (29)
| notes =
| previous = [[2017–18 ஆஷஸ் தொடர்|2017-18]]
வரிசை 23:
'''2019 ஆஷஸ் தொடர்''' (''2019 Ashes Series'') என்பது 2019 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] மற்றும் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] அணிகளுக்கிடையே நடைபெறும் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தொடராகும்.<ref>{{Cite news|url=https://www.ecb.co.uk/news/787146|title=England schedule confirmed for summer 2019|access-date=19 July 2018|language=en}}</ref> இது [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] எட்சுபாசுடன், லார்ட்ஸ், எடிங்கிலி, ஓல்ட் டிராஃபார்ட் மற்றும் தி ஓவல் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.
 
[[2017–18 ஆஷஸ் தொடர்|2017-18 தொடரில்]] வென்ற ஆத்திரேலியா, [[ஆஷஸ்|ஆஷஸ் தொடரின்]] நடப்பு வாகையாளராக உள்ளது. இது [[2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை]]யில் நடைபெறும் முதல் தொடர் ஆகும்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/story/1195468.html |title=Kohli 'excited' about World Test Championship; praises youngsters in ODI, T20I squads |work=ESPN Cricinfo |accessdate=24 July 2019}}</ref><ref>{{cite web|url=https://www.espncricinfo.com/story/_/id/27279509/faqs-happens-world-test-championship-final-ends-draw-tie |title=FAQs - What happens if World Test Championship final ends in a draw or tie? |work=ESPN Cricinfo |accessdate=29 July 2019}}</ref> இத்தொடர் 2-2 என்ற கணக்கில் வெற்றி/தோல்வியின்றி முடிந்தது. எனவே முந்தைய தொடரில்தொடரை வென்றிருந்த ஆத்திரேலிய அணி ஆஷஸ் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
 
== அணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/2019_ஆஷஸ்_தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது