"உதுமான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

501 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{Infobox Caliph
| name = உதுமான்(ரலி)
| title =
| title = அமீருல் முஃமினீன்<br />'''(நம்பிக்கையாளர்களின் தளபதி)'''
| image =[[File:Uthman-110475.jpg|right|290px]] [[படிமம்:Mohammad adil-Rashidun-empire-at-its-peak-close.PNG|right|290px]]
| caption = உதுமான்(ரலி) பேரரசின் உச்சம், 655.
| place of death = [[மதீனா]], அராபியத் தீபகற்பம் <br />(தற்போது, [[சவூதி அரேபியா]])
| buried = ஜன்னத்துல் பக்கி, [[மதினா]]
| spouse 1 = முகம்மது நபியின் மகள் ருகையா<ref name="brit">[http://www.britannica.com/EBchecked/topic/620653/Uthman-ibn-Affan], பிரித்தானிக்கா</ref>
| spouse 2 =முகம்மது நபியின் மகள் உம்மு குல்தூம்<ref name=brit/>
| other titles = [[ துன் நூரைன் ]]
}}
|Title=துன் நூரைன் (ஒளிகளை உடையவர்)|Title 3=அல் கனி
(செல்வந்தர்)}}
 
'''உதுமான் அல்லது/ உஸ்மான் என்று''' தமிழில் அழைக்கப்படுபவர் (<small>[[அரபு மொழி|அரபு]]) '''<small>عثمان بن عفان</small>'''
 
[[முகம்மது நபி]]யின் மருமகனும், முஸ்லிம்களின் மூன்றாவது [[கலீபா]]வும் ஆவார். இவர் கிபி 644 முதல் கிபி 656 வரை ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் [[ஈரான்]], [[வடக்கு ஆப்பிரிக்கா]], [[சிரியா]] மற்றும் [[சைப்பிரசு]] ஆகிய பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இசுலாமிய இராணுவத்தில் கடற்படை உருவாக்கப்பட்டது. மேலும் [[திருக்குர்ஆன்]] தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடை பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.
31

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2803358" இருந்து மீள்விக்கப்பட்டது