"சு. வெங்கடேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

138 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎அரசியல் செயல்பாடுகள்: வாக்குகள் வித்தியாசம் .
சி (பராமரிப்பு using AWB)
சி (→‎அரசியல் செயல்பாடுகள்: வாக்குகள் வித்தியாசம் .)
 
== அரசியல் செயல்பாடுகள் ==
சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின்]] முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டுள்ளார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] மேடைகளில் கவிஞராக அறிமுகமாகி, பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/opinion/columns/article26576044.ece | title=தேர்தல் களம் புகும் தமிழ் எழுத்தாளர்கள்! | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 மார்ச் 19 | accessdate=21 மார்ச் 2019 | author=செல்வ புவியரசன்}}</ref> [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், [[மதுரை மக்களவைத் தொகுதி|மதுரை]] தொகுதியிலிருந்து, [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின்]] வேட்பாளராக போட்டியிட்டு,1.39 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,[[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.dailythanthi.com/amp/News/State/2019/05/24003309/Madurai-Marxist-Communist-candidate-S-Venkatesan-wins.vpf|title=மதுரை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி}} தினத்தந்தி (மே 24, 2019)</ref><ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}} பிபிசி தமிழ் (மே 23, 2019)</ref>
 
== இவரின் படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2803487" இருந்து மீள்விக்கப்பட்டது