மயிலாடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''மயிலாடுதுறை''' எனும் இந்த ஊர் வடமொழியில் மயூரம் என்றும், கௌரி மாயூரம் என்றும் அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மாயவரம் அல்லது மாயூரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வூர் [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. மயில்கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. மயில்கள் நிறைந்த நகரம் இது. வடமொழியில் மயூரம் என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மாயவரம் அல்லது மாயூரம் என்று வழங்கப்பட்டது.
 
==பெயர்காரணம்==
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது