மயிலாடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
==பெயர்காரணம்==
சிவனிடம் பெற்ற சாபம் காரணமாக இந்த ஊரில் ஓடும் காவிரி நதியின் தென்புறத்தில் உமையவள் மயிலுருவில் தவமியற்றுகிறாள். தவத்தை மெச்சிய சிவன் ஆண் மயிலுருகொண்டு பெண்மயிலான பார்வதியுடன் ஆடிய காரணத்தால் மயிலாடிய காவிரித்துறை என்று இத்தலம் பெயர் பெற்றுள்ளது. அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன் வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
==நகரின் அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது