விஸ்வகர்மா (சாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
157.50.110.28 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2803820 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
{{merge|கம்மாளர்|date=January 2019}}
{{unreferenced}}
[[விஸ்வகர்மா]] என்று இந்த இனம் , அல்லது சாதி என்றும் வைத்துக்கொள்ளாம். இவர்களை கருமார், கன்னார், [[தச்சர்]], சிற்பி, தட்டார் என்றும், மேலும் [[கம்மாளர்]],[[கம்சாலா]] பத்தர், ஆச்சாரிஆசாரி, என்றும் கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் - கொல்லர், பாத்திரவேலை - கன்னார், மரவேலை - தச்சர், சிற்பவேலை - சிற்பி, தங்கநகைத் தொழில் - பொற்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த ஜாதிப் பெயர் வந்தது என்று சொல்லலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் செயல்,தொழில் அல்லது வினை என்று அர்த்தம். எனவே விஸ்வகர்மா என்றால் உலகில் செயல் புரிபவர்கள் என்று அர்த்தமாகும்.[[விஸ்வகர்மா (சாதி)|விஸ்வகர்மா]] என்றும் விஸ்வகர்மாலா என்றும் அழைத்துக்கொள்கின்றனர்.{{fact}} தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.<ref>http://www.tnpsc.gov.in/communities-list.html</ref> தமிழ்நாட்டில் இவர்கள் [[தமிழ்]], [[தெலுங்கு]] ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/விஸ்வகர்மா_(சாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது