அரிவாட்டாய நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"அரிவாட்டாய_நாயனார்.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளா...
வரிசை 23:
 
அன்பனார் அஞ்சலி கூப்பி நின்று “அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி” என்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி ‘நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!” என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார். தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் '''அரிவாட்டாய நாயனார்''' எனும் திருநாமத்தைப் பெற்றார்.
 
==வெளிப் பார்வை==
[http://vaiyan.blogspot.com/2018/01/908-930.html பெரிய புராணம் பாடலும் செய்தியும் அரிவாட்டாய நாயனார்]
 
==அடிக்குறிப்புகள்==
<references/>
 
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/அரிவாட்டாய_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது