மறைசுடுவீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் மறைசுடுதல்-ஐ மறைசுடுவீரன்க்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{unreferenced}}
'''மறைசுடுதல்''' என்பது நெடுந்தூர இலக்குகளை மறைந்திருந்து துல்லியமாக நீள்துப்பாக்கியால் சுடும் வல்லமை. மறைசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை ''''[[மறைசுடுநர்|குறிசுடுநர்]]''''அல்லது '''குறிசுடுநர்''' (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று குறிப்பிடுவர்.
 
இராணுவத்தில், காலட்படையுடன் மறைசுடுவீரர்களைகுறிசுடுவீரர்களை இணைப்பதால், தேவையான மதிப்புமிக்க மனிதஇலக்குகள் மீது துல்லியமாக நெடுந்தூர குண்டெறிவை செயல்படுத்த முடியும். இது காலாட்படையின் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தும்.
 
ஆங்கிலச்சொற்கலான ''மார்க்சஸ்மேனுக்கும்''(Marksman) ''ஸ்னைபெருக்கும்'' (sniper) உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால்:
* மார்க்சஸ்மேன் - இராணுவவீரர்களின் ஓர் அங்கமான மறைசுடுவீரன்குறிசுடுநர் .
* ஸ்னைபெர் - தன்னிச்சையாக செயல்படும் மறைசுடுவீரன்குறிசுடுநர் .
 
[[பகுப்பு:படைத்துறை அமைப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மறைசுடுவீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது