சீன எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சமுத்திரனின் அருமையான படைப்பு, உரைதிருத்தம் செய்துள்ளேன்
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Hanzi (traditional).png|framed|right|]]
'''ஹன் எழுத்து (漢字)''' பண்டைய காலத்தில் [[சீனா]]வில் ஆக்கப்பட்ட எழுத்து. தொடக்கத்தில் [[சீன மொழி]]யை எழுதுகிறதுக்காக இருந்தது. ஆனால் பின்னர் [[கொரியா]], [[ஜப்பான்]], [[வியத்னாம்]] முதலிய வெளிநாடுகளில் சிறிது மாற்றி அமைக்கப்பட்டு பயன்பட்டு வந்தது. இந்த நாடுகள் சாதாரணமாக "[[ஹன் எழுத்து எல்லை]]" என்று அடிக்கடி அழைக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளுள் சீனாவைத் பிற தவிர நாடுகளிலும் ஒவ்வொரு [[பண்பாடு|பண்பாட்டிற்கு]]க்கு உரிய புதிய ஹன் எழுத்துக்கள் சில ஆக்கப்பட்டன.
 
சாதாரணமாக ஒரு எழுத்துக்கு ஒரு பொருள் இருக்கிறது. எனவே ஒரு பொருளுக்கு ஒரு எழுத்து இருக்கிறது. அதனால் எழுத்துக்கள் எண் மொத்தம் 50,000 மேலாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சீன_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது